"க. கைலாசபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,066 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[இலங்கை]]யைச் சேர்ந்த '''க.கைலாசபதி''', ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர். இவர் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி, அக்காலத்தில் [[மலேயா]] என்று அழைக்கப்பட்ட, இன்றைய [[மலேஷியா]]வின் தலைநகரமான [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] பிறந்தார். இளம்சிறுபராயத்திலேயே வயதிலேயேயாழ்ப்பாணம் இவருடையவந்த தமிழார்வம்இவர், வெளிப்பட்டது.வண்ணார்பண்ணையில் இலங்கையின்ஆரம்பக் கண்டிகல்வியைக் நகருக்குகற்றார். அருகிலுள்ளஇவரது பேராதனைப்தாய் பல்கலைக்மாமனும் கழகத்தில்தமிழறிஞரும், தமிழ்அரசாங்க கற்றுப்அதிகாரியுமான பட்டம்மாணிக்க பெற்றார்.இடைக்காடர் அக்காலத்தில்என்பவருடைய பெயர்கவனிப்பில் பெற்றஇவருக்கௌத் தமிழ்ப்தமிழில் பேராசிரியர்களானஆர்வம் [[பேராசிரியர் கஏற்பட்டது. கணபதிப்பிள்ளை|க.கொழும்பு கணபதிப்பிள்ளை]],சென்று [[பேராசிரியர்அங்கே வி.ரோயல் செல்வநாயகம்|வி.கல்லூரியில் செல்வநாயகம்]]கல்வியைத் தொடர்ந்து, [[பேராசிரியர் சு. வித்தியானந்தன்|சு. வித்தியானந்தன்]] ஆகியோருடைய வழிகாட்டல்பல்கலைக் இவருக்குக்கழகம் கிடைத்ததுபுகுந்தார்.
 
இலங்கையின் கண்டி நகருக்கு அருகிலுள்ள பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்றுப் பட்டம் பெற்றார். அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான [[பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை|க. கணபதிப்பிள்ளை]], [[பேராசிரியர் வி. செல்வநாயகம்|வி. செல்வநாயகம்]], [[பேராசிரியர் சு. வித்தியானந்தன்|சு. வித்தியானந்தன்]] ஆகியோருடைய வழிகாட்டல் இவருக்குக் கிடைத்தது.
 
==தொழில்==
 
==இவரது ஆக்கங்கள்==
இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் கலாநிதிப் பட்டத்துக்காகச் செய்த ஆய்வும் நூலாக வெளியிடப்பட்டது. இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறையை மட்டுமன்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது. 1982ல், "ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு மற்றும் இன உணர்வுகள்" என்னும் தலைப்பில் இவராற்றிய, புனிதவதி திருச்செல்வம் நினைவுப் பேருரை, ஈழத்தமிழர்களுக்கான ஒரு முக்கிய பங்களிப்பாகும். "அடியும் முடியும்", "பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்", "தமிழ் நாவல் இலக்கியம்", "இலக்கியச் சிந்தனைகள்" என்பனவும் அவரியற்றிய நூல்களிற் சில.
 
மிக இளம் வயதிலேயே மாணவர்கள், அறிஞர்கள் மத்தியில் மட்டுமன்றிப் பொதுமக்கள் மத்தியிலும் புகழ் பெற்ற இவர், இளம் வயதிலேயே இவ்வுலக வாழ்வை நீத்தார். 1982 டிசம்பர் மாதம் ஆறாம் திகதி, அவரது நாற்பத்தொன்பதாவது வயதில் காலமானார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3972" இருந்து மீள்விக்கப்பட்டது