மணிப்புரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மணிபூரி
(வேறுபாடு ஏதுமில்லை)

16:07, 13 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்

மணிப்பூர் பிரதேசத்தில் ஆடும் நடனத்திற்கு மணிபூரி என்ற பெயர் கொடுக்கப்பட்டது. மணிப்பூர் பிரதேசத்தில் மிகப் பழமையான மகிழ்விக்கும் ஒரு ஆடல் ஆகும். கிருஷ்ணராதா, கோபிகையரால் நிகழ்த்தப்பட்டதென்று கருதி வரும் மற்றொரு ஆடல் "ராஸ்லீலா" ஆகும். இக்கலையை ஆடுபவர்கள் சலங்கை அணியமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிப்புரி&oldid=404007" இலிருந்து மீள்விக்கப்பட்டது