நாட்டார் வழக்காற்றியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Apparition of the monstrous cat.jpg|thumb|இந்த [[ஜப்பான்|ஜப்பானிய]] வரைபடத்தில் உள்ளதுபோல் நாட்டுப்புறக் கதைகளில் இயற்கையில் காணப்படாத புனைவு உயிர்களும் பேய்களும் மிகுதியாக உள்ளன.]]
'''நாட்டுப்புறவியல்''' (Folklore) என்பது நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்கள், [[பண்பாடு]], [[நம்பிக்கை]]கள், [[நாட்டுப்புற இலக்கியம்|இலக்கியங்கள்]], [[கதை]]கள், [[பழமொழி]]கள், [[வாய்மொழி வரலாறு]], [[விடுகதைகள்]], [[வாய்மொழி பாடல்கள்]] போன்றவற்றை
நாட்டுப்புறவியலின் இன்றைய [[ஆய்வு]]கள் பெரிதும் விரிவடைந்து நாட்டுப்புறப் பண்பாட்டோடு தொடர்புடைய பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்குவதாக வளர்ந்துள்ளது. நாட்டுப்புற மக்களுடைய பல்வேறு அறிவுத்துறைகளும்கூட இன்று ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. [[நாட்டுப்புற மருத்துவம்]], [[நாட்டுப்புறக் கட்டிடக்கலை|கட்டிடக்கலை]] போன்றனவும் இவற்றுள் அடக்கம்.
|