விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 247:
 
:::நான் இதை பயன்படுத்தி பார்த்தேன். மொழிபெயர்ப்பு ஆகவில்லை. காட்டாக budget என்ற கட்டுரையை மொழிபெயர்க்க கொடுத்தேன். ஆனால் ஆங்கிலத்திலேயேதான் வருகிறது. --[[பயனர்:Ragunathan|Ragunathan]] 08:07, 28 ஆகஸ்ட் 2009 (UTC)
 
 
கூகுள் மென்பொருளை பயன்படுத்தி நான் ஏற்கனவே சில கட்டுரைகளை வரைந்துள்ளேன். எவ்வளவு அதிகமாக நாம் பயன்படுத்துகிறோமோ, அவ்வளவு வேகமாக இம்மென்பொருள் புதிய வாக்கியங்களையும் , புதிய சொற்களையும் கற்றுக் கொள்ளும். இம்மென்பொருள் பயன்படுத்தும் Translation memory தொழில்நுட்பத்தின் நியதி இதுவே. காலப்போக்கில் நாம் ஒரு நல்ல மொழி பெயர்ப்பு கருவியை பெற வாய்ப்புள்ளது.
 
நான் எனது ஒய்வு நேரத்தில் உருவாகிய ஒரு சிறிய மென்பொருளையும் அவ்வப்போது பயன்படுத்திகிறேன். இது ஒரு ஆங்கில வாக்கியத்தில் உள்ள ஆங்கில வார்த்தைகளுக்கு நிகரான தமிழ் சொல்லை தன அகராதியில் கண்டால், அவ்வார்த்தையை தமிழில் பெயர்க்கும். முழு வாக்கியத்தையும் உணர்ந்து தமிழ் வாக்கியத்தை பெயர்க்கும் அறிவு இல்லாதது. அகராதியில் இல்லாத வார்த்தைகள் ஆங்கித்திலேயே விட்டுவிடும். பெரிய பயன் இல்லையென்றாலும், மீண்டும் மீண்டும் தட்டெச்சு செய்ய வேண்டிய வார்த்தைகள், நாடுகள், அறிவியல் சொற்கள் ஆகியவற்றை நேரடியாக பெயர்க்க பயன்படுத்துகிறேன்.
 
இது யாருக்கும் பயன் படலாம் என்று எண்ணினால் தர சித்தமாயுள்ளேன். அகராதியில் சுமார் ௩௫௦௦ வார்த்தைகளை சேர்த்துள்ளேன் . இது போன்ற எதாகிலும் open source மென்பொருள் இருக்குமானால் தயவு கூர்ந்து தெரிய படுத்துங்க்ள. நன்றி --[[பயனர்:Daniel pandian|Daniel pandian]] 19:29, 1 செப்டெம்பர் 2009 (UTC)
 
== பொருளடக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது