சீரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ms:Jintan putih
No edit summary
வரிசை 8:
 
வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிர்செய்யப்படுகிறது.காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்.
சீர்+அகம்=சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பொறும்பங்காற்றுகிறதுபெரும் பங்காற்றுகிறது.
கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது.
இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில்சேர்க்கப்படுகிறதுஉணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
 
சீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol –[anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
அழிக்கவும் கிருமிநாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
 
* நாட்பட்ட கழிச்சல் தீர மற்றமருந்துகளுடன்மற்ற மருந்துகளுடன் சேர்த்து கொடுக்க நல்ல சேர்த்துகொடுக்கபலன் நல்லபலந்தரும்தரும்.
இரத்ததைஇரத்தத்தைச் சுத்தமாக்குகிறது,தொல் நோய்களைதோல் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது,
 
* பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை,நெஞ்செறிச்சல்நெஞ்செச்ரிச்சல் தீர
சீரகம்+கொத்தமல்லி+சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில்
கொதிக்கவைத்து வடித்து டீ போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகிவரலாம்பருகி வரலாம்.
 
* வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம்+சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.
 
* கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக்குறைக்கவாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் எழுமிச்சம்பழச்சாற்றுடன்சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துசேர்த்துக் கொடுக்கலாம்.
தொண்டை கம்மல் மற்றும் மண்ணீரல் வீக்கத்தை குறைக்கும்.
 
* விக்கலை நிறுத்தும்
''“எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே”'' என சித்தர் பாடல் ஒலிக்கிறது.
சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச்செய்யும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சீரகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது