சேக் சயித் பின் சுல்தான் அல் நகியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
| place of burial = [[சேக் சயத் மசூதி|சேக் சயத் பெரிய மசூதி]], அபுதாபி
|}}
[[Image:Sheikh Zayed Artwork.jpg|thumb|right|200px|துபாய் "பார்சுமான் மையத்தில்" காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சேக் சயத் வல்லூறுடன் இருப்பதைக் காட்டும் ஓவியம்]]
 
'''சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான்''' ({{lang-ar|زايد بن سلطان آل نهيان}})‎, (1918 — [[2 நவம்பர்]] [[2004]]) அபுதாபி அமீரகத்தின் முன்னாள் ஆட்சியாளரும், [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தின்]] சனாதிபதியும் ஆவார். 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் உருவானதிலிருந்து, 30 ஆண்டுகாலம் அதன் சனாதிபதியாகப் பணியாற்றினார். ஏழு தனித்தனியான அமீரகங்களை இணைத்து ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்குவதில் இவரது பங்கு காரணமாக இவர் அந்நாட்டின் சிற்பி என அழைக்கப்படுகிறார்.
வரி 46 ⟶ 47:
==கொள்கைகளும் தொண்டும்==
பாரசீகக் குடாப் பகுதியில் இருந்து [[பிரித்தானியா|பிரித்தானியர்]] அகன்ற பின்னர், அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதற்காக அபுதாபி நிதியம் ஒன்றை உருவாக்குவதில் ஈடுபட்டார். அபுதாபியின் எண்ணெய் வளத்தின் மூலம் கிடைத்த செல்வத்தைப் பயன்படுத்தி, [[ஆப்பிரிக்கா]], [[ஆசியா]] ஆகிய கண்டங்களைச் சேர்ந்த நாற்பதுக்கு மேற்பட்ட வளம் குறைந்த [[இசுலாமிய நாடு]]களின் வளர்ச்சிக்கு உதவி அளித்தார். பாலைவனத்தின் கடும் சூழலைக் குறைப்பதற்காக எண்ணெய் வருமானத்தைப் பயன்படுத்திப் பல திட்டங்களை முன்னெடுத்தார். இதன் மூலம் பாலைவனத்தைப் பசுமையாக மாற்றியவர் என்ற புகழும் இவருக்கு உண்டு.
 
 
==இறுதிக் காலம்==
1999 ஆம் ஆண்டில், சில சோதனைகளுக்காக சேக் சயத் [[மருத்துவமனை]]யில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஐக்கிய அரபு அமீரக மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்து, 15 இலட்சம் கையெழுத்துக்களுடன் கூடிய கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பினர். 200 ஆவது ஆண்டில் [[சிறுநீரக மாற்றுச் சிகிச்சை]]க்காக [[ஐக்கிய அமெரிக்கா]]வில் உள்ள [[கிளீவ்லாந்து கிளினிக்]] என்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
2004 நவம்பர் 2 ஆம் தேதி சேக் சயத் இறந்துவிட்டதாக [[அபுதாபி தொலைக் காட்சி]] அறிவிப்பு வெளியிட்டது. இறக்கும்போது அவருக்கு 86 வயது. அவரது உடல் அபுதாபியில் உள்ள சேக் சயத் பெரிய மசூதியின் முற்றத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சேக் சயத்தைத் தொடர்ந்து அவரது மூத்த மகனான [[சேக் கலீபா பின் சயத் அல் நகியான்]] அபுதாபியின் ஆட்சியாளராகவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் சனாதிபதியாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.
 
[[பகுப்பு:ஐக்கிய அரபு அமீரகம்]]