தலைப்புப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
என முழுத்தகவலும் ஒரே சொற்றொடராக அமைந்திருப்பதைக் காணலாம். இத்தகவல்கள் அனைத்தும் அலங்காரப் பெட்டி அமைப்புக்குள் அடக்கப்பட்டுள்ளன.
 
[[படிமம்:Manaiyadi_Sasthiram-Cover-Title_Pages.jpg|thumb|200px250px|சென்னையில் வெளியிடப்பட்ட மனையடி சாஸ்திரம் என்னும் தமிழ் நூலின் அட்டையும், தலைப்புப் பக்கமும் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளது. இரண்டிலும் ஏறத்தாழ ஒரே தகவல்களே இருக்கின்றன.]]
 
[[சென்னை]]யில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் நூலான [[மனையடி சாஸ்திரம்]] என்னும் நூலின் தலைப்புப் பக்கமும் முன் காட்டிய யாழ்ப்பாணத்து நூலைப்போலவே பிள்ளையார் சுழியுடனும் "கடவுள் துணை" என்னும் இறை வணக்கத்துடனும் தொடங்குகிறது. இதிலும் தகவல்கள் ஒரு அலங்காரப் பெட்டி அமைப்புக்குள் தரப்பட்டுள்ளன. ஆனால், இப் பண்டைய நூலின் ஆக்கியோன் பெயர் தலைப்பு, துணைத்தலைப்பு என்பவற்றுடன் "மயனென்பவர் அருளிய சிற்பநூல் என்னும் மனையடி சாஸ்திரம்" என ஒரே சொற்றொடராகத் தரப்பட்டுள்ளது. பதிப்பகத்தின் பெயர், அச்சகப் பெயர், பதிப்பித்த இடம் என்பவை பக்கத்தின் கீழ்ப் பகுதியில் தரப்பட்டுள்ன. இவற்றின் கீழ் நூலின் விலை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பதிப்பாசிரியரின் அல்லது தொகுத்தவரின் பெயர், பதிப்பித்த ஆண்டு என்பன தலைப்புப் பக்கத்தில் தரப்படவில்லை. பக்கத்தின் நடுப்பகுதியில் [[மயன்|மயனைக்]] குறிக்கும் படம் அச்சிடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/தலைப்புப்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது