பூச்சியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{zoology|Image:LeafInsect.jpg}}
'''பூச்சியியல்''' (''Entomology'') என்பது, [[பூச்சி]]களைப் பற்றிய [[அறிவியல்]] அடைப்படையிலான ஆய்வுத்துறை ஆகும். இது [[கணுக்காலியியல்|கணுக்காலியியலின்]] ஒரு பிரிவாக உள்ளது. இதுவரை விவரிக்கப்பட்டுள்ள சுமார் 1.3 [[மில்லியன்]] பூச்சி இனங்கள் உள்ளன. இவ்வெண்ணிக்கை, உலகின் மொத்த உயிரினங்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும். 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவையாகக் கருதப்படும் பூச்சிகள் மனிதர்களுடனும், புவியில் உள்ள பிற வகை உயிரினங்களுடனும் பலவகையான தொடர்புகளைக் கொண்டுள்ளன. இது உயிரியலில் ஒரு சிறப்புத் துறை ஆகும்.
 
 
வரிசை 8:
பூச்சியியல், வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே ஏறத்தாழ எல்லா மனிதப் பண்பாடுகளிலும் இருந்து வந்துள்ளது. பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், [[தேனீ வளர்ப்பு]] முதலிய [[வேளாண்மை]] சார்ந்த துறைகளிலேயே இது தொடர்புபட்டிருந்தது. எனினும் இது தொடர்பிலான அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் 16 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கின. இதுவரை காலமும் இருந்த பூச்சியியலாளர்களில் பட்டியல் மிகவும் நீளமானது. [[சார்லசு டார்வின்]], [[விளாடிமிர் நபோக்கோவ்]], [[கார்ல் வொன் பிரிசுக்]], [[ஈ. ஓ. வில்சன்]] போன்ற குறிப்பிடத்தக்க மனிதர்களும் இப்பட்டியலில் அடங்குவர்.
 
[[பகுப்பு:பூச்சியியல்|*]]
 
[[az:Entomologiya]]
"https://ta.wikipedia.org/wiki/பூச்சியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது