எண்ணிம ஒளிப்படவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
'''எண்மிய ஒளிப்படவியல்''' (''Digital photography'') என்பது, [[ஒளிப்படவியல்|ஒளிப்படவியலின்]] ஒரு வடிவம் ஆகும். இது காட்சிகளைப் படம் பிடிப்பதற்கு எண்மியத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்தத் தொழில்நுட்பம் அறிமுகமாகும் வரை ஒளிப்படங்கள் எடுப்பதற்கு ஒளிப்படச் சுருளைப் பயன்படுத்தி வந்தனர். இப்படச் சுருளில் வீழ்த்தப்படும் [[தெறியுரு]] படம் கழுவும் முறைகள் மூலம் தெரியக்கூடிய படமாக மாற்றப்படும். மாறாக எண்மிய ஒளிப்படங்களை, [[வேதியியல்]] வழிமுறைகளைப் பயன்படுத்தாமல், எண்மிய மற்றும் கணினித் தொழில்நுட்பத்திப் பயன்படுத்தி, காட்சிப்படுத்தவும், அச்சிடவும், சேமித்து வைக்கவும், மாற்றங்கள் செய்யவும், அனுப்பவும் முடியும்.
 
எண்மிய ஒளிப்படமுறை, பல எண்மியப் படமாக்கல் வடிவங்களில் ஒன்று. எண்மியப் படிமங்களை ஒளிப்படக் கருவிகளால் மட்டுமன்றி, ஒளிப்படவியல் சாராத பிற கருவிகளாலும் எண்மிய ஒளிப்படங்களை உருவாக்க முடியும். துருவிகள்[[துருவி]]கள், [[வானொலித் தொலைநோக்கிகள்தொலைநோக்கி]]கள் என்பவற்றிலிருந்து பெறப்படும் படிமங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். வழமையான ஒளிப்படங்களைத் துருவல் செய்தும் எண்மிய ஒளிப்படங்களை உருவாக்கலாம்.
 
==உணரிகளும் சேமிப்பகங்களும்==
வெவ்வேறு நிற வடிப்பான்களூடாக வருகின்ற ஒளியை உணரிகள் உணர்ந்து கொள்கின்றன. எண்மிய நினைவுச் சாதனங்கள் இந்தத் தகவல்களை [[சி.ப.நீ நிறவெளிகளாகவோநிறவெளி]]களாகவோ [[மூலத் தரவுகளாகவோதரவு]]களாகவோ சேமிக்கின்றன. உணரிகள்[[உணரி]]கள் இரண்டு வகையாக உள்ளன:
 
* [[மின் பிணைச் சாதனம்]] (CCD)
"https://ta.wikipedia.org/wiki/எண்ணிம_ஒளிப்படவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது