முறுக்கு விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "முதற்பக்கக் கட்டுரைகள்" (using HotCat)
வரிசை 82:
இங்கே '''α''' என்பது [[கோண வேகவளர்ச்சி]], பொதுவில் இம்மதிப்பு ஆரயன்கள்/நொடி<sup>2</sup> என்ற அலகில் அளக்கப்படும்.
 
==இயந்திரக்இயந்திர முறுக்கு விசை==
 
ஒரு [[இயந்திரப்பொறி]]யின் அடிப்படை குறிப்புத்தரவுகளில் ஒன்று முறுக்கு விசையாகும்: இயந்திரப்பொறியின் சக்தி வெளியீடு அதன் முறுக்கு விசை மற்றும் சுழற்சி வெகம் இவற்றின் பெருக்கலாக தரப்படும். [[உள் எரி பொறி]]கள் பயனுள்ள முறுக்கு விசையை ஒரு குறிப்பிட்ட சுழல் வேக சரகத்திற்குள்தான் (பொதுவில், ஒரு சிறிய [[தானுந்து]] வண்டிக்கு இச்சரகம் 1000 முதல் 6000 சுயற்சி/மணித்துளி வரையிலாகும்) வெளியிடுகின்றன. இச்சரகத்திலான மாறு முறுக்கு விசை வெளியீட்டை ஒரு [[இயக்கமாணி]] கொண்டு அளக்கலாம், மேலும் அவ்வாறு அளக்கப்பட்ட மதிப்புகளை ஒரு முறுக்கு விசை [[வளைவி]]யாகவும் தரலாம். இம்முறுக்கு விசை வளைவியின் உச்சி, பொதுவாய், ஒட்டுமொத்த ஆற்றல் (வளைவியின்) உச்சிக்கு சற்றே தாழ்ந்திருக்கும். முறுக்கு விசை (வளைவியின்) உச்சி, அதன் வரையருவிற்க்கு உட்பட்டு, ஆற்றல் (வளைவியின்) உச்சதைவிட அதிக சுழற்சி/மணித்துளி மதிப்பில் தோண்றாது.
"https://ta.wikipedia.org/wiki/முறுக்கு_விசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது