எதிர்மின்னி அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சுட்டிகள் சீராக்கம்
வரிசை 1:
[[Image:Electron orbitals.svg|right|thumb|350px|எதிர்மின்னிகளின்[[எதிர்மின்னி]]களின் அணு மற்றும் மூலக்கூறு சுழற்தடங்கள்]]
 
[[அணு இயற்பியல்]] மற்றும் [[குவாண்ட்டம் வேதியல்|குவாண்ட்டம் வேதியலில்]] '''எதிர்மின்னி அமைப்பு''' என்பது ஒரு [[அணு]]விலோ, [[மூலக்கூறு|மூலக்கூறிலோ]] அல்லது பிற [[இயன்வடிவங்கள்|இயன்வடிவங்களிலோ]] [[எதிர்மின்னிகள்|எதிர்மின்னிகளின்எதிர்மின்னி]]களின் அமைப்பை விவரிப்பதாகும். இது கொடுக்கப்பட்ட ஒரு மண்டலத்தின் (அஃது அணுவாகவோ அல்லது மூலக்கூறாகவோ இருக்கலாம்) [[சுழற்தடங்கள்|சுழற்தடங்களில்]] எதிர்மின்னிகள் எவ்வாறு இடம்பெறலாம் என்பதை பற்றியது.
 
எதிர்மின்னிகளும், பிற [[மூலத்துகள்]]களைப் போல, [[குவாண்ட்டம்குவாண்டம் இயக்கவியல்பொறிமுறை|குவாண்ட்டம் இயக்கவியலின்]] விதிகளுக்கு உட்பட்டவை, மேலும் அவை [[துகள்|துகட்பண்பு]] மற்றும் [[அலைப்பண்புஅலை]]ப்பண்பு ஆகிய இரண்டையுமே வெளிக்காட்டக் கூடியவை. ஒரு குறிப்பிட்ட எதிர்மின்னியின் [[குவாண்ட்டம் நிலை]] முறைப்படி அதன் [[சுரோடிங்கர் சமன்பாடு|அலைக்கோவை]]யால் விவரிக்கப்படும் - அலைக்கோவை என்பது [[திசையன் வெளி|வெளி]] மற்றும் [[காலம்|காலத்தின்]] ஒரு [[சிக்கலெண்]] கோவையாகும். குவாண்ட்டம் இயக்கவியலின் [[கோப்பன்னாகன் விளக்கம்|கோப்பன்னாகன் விளக்கத்தின்படி]], ஒரு குறிப்பிட்ட எதிர்மின்னியின் இருப்பிடமானது, அதை அளப்பதற்கான ஒரு செயல் அதை கண்டறியும்படி செய்யும்வரையில், முறையாக விவரிக்கப்படாததாகவே இருக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் (வெளியின் ஒரு புள்ளியில்) ஒரு எதிர்மின்னியை (அதன் இடத்தை) அளப்பதற்கான ஒரு செயல் கண்டறியும் என்பதற்கான [[நிகழ்தகவு|நிகழ்தகவானது]] அந்த இடத்தில் (புள்ளியில்[[புள்ளி]]யில்) அந்த எதிர்மின்னியின் அலைக்கோவையின் [[தனிமதிப்பு|தனிமதிப்பின்]] வர்க்கத்தை சார்ந்து இருக்கும்.
 
ஒவ்வொரு எதிர்மின்னி அமைப்பிற்கும் ஒரு [[ஆற்றல் அளவு]] (Energy level) இருக்கும், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ், [[ஒளித்துகள்]] வடிவில் தேவையான [[ஆற்றல் குவாண்ட்டம்|ஆற்றல் குவாண்ட்டங்களை]] கொள்வதன் மூலமோ அல்லது இழப்பதன் மூலமோ எதிர்மின்னிகளால் ஒரு [[சுழற்தடதம்|சுழற்தடத்திலிருந்து]] மற்றொன்றுக்கு பெயர இயலும்.
 
பல்வேறு அணுக்களின் எதிர்மின்னி அமைப்பை அறிந்திருப்பது [[தனிமங்களின் வரிசை அட்டவனை|தனிமங்களின் வரிசை அட்டவனையின்]] வடிவமைப்பை புரிந்துகொள்ள உதவும். இந்தக் கருத்துரு அணுக்களை சேர்த்துப் பிடித்திருக்கும் [[வேதியற்பிணைப்பு]]களை விவரிக்கவும் பயன்படும். [[பருமபொருட்கள்|பருமபொருட்களில்]] இதே கருத்துருதான் [[லேசர்]] மற்றும் [[குறைக்கடத்தி]]களின் தனிப்பட்ட பண்புகளை விளக்க உதவுகின்றது. <br>
வரிசை 14:
எதிர்மின்னி அமைப்பு என்பது முதன்முதலில் [[போரின் அணு மாதிரி]]யில்தான் கருத்துருப் பெற்றது, எதிர்மின்னிகளின் குவாண்ட்டம் இயல்பைப் பற்றிய இன்றைய மீநுண் புரிதல்களையும் மீறி, (எதிர்மின்னிகளின்) '''கூடுகளையும் துணைக்கூடுகளையும்''' பற்றிப் பேசுவது இன்னும் வழக்கமாய் இருந்து வருகிறது.
 
ஒரு எதிர்மின்னி கூடு என்பது எதிர்மின்னிகள் இடம்பெற ஏற்புடைய (குவாண்ட்டம்) நிலைகளின் தொகுப்பாகும் - இவைகள் ஒரே [[குவாண்ட்டம் எண்|முதன்மைக் குவாண்ட்டம் எண்]]ணைப் (n) பெற்றிருக்கும் (முதன்மைக் குவாண்ட்டம் எண் என்பது சுழற்தடத்தின் பெயர் எழுத்திற்கு முன் உள்ள எண்ணாகும், எடுத்துக்காட்டாய் 1s, 2s, 2p என்பவற்றில் s, p என்ற சுழற்தடங்களின் பெயர்களுக்கு முன் உள்ள 1, 2 போன்ற எண்கள் அவற்றின் முதன்மைக் குவாண்ட்டம் எண்ணைக் குறிக்கின்றன.) ஒரு எதிர்மின்னி கூடு 2n<sup>2</sup> என்ற எண்ணிக்கையில் எதிர்மின்னிகளை தன்னகத்தே கொள்ளலாம், அஃதாவது, முதல் கூடு 2 எதிர்மின்னிகளையும், இரண்டாவது கூடு 8 எதிர்மின்னிகளையும், மூன்றாவது கூடு 18 எதிர்மின்னிகளையும் கொள்ளும், இப்படியே பிறவற்றிற்கும். இரண்டு என்ற மடங்கு வருவதற்கான காரணம் எதிர்மின்னிகளின் [[தற்சுழற்சி]]யால் ஏற்புடைய (குவாண்ட்டம்) நிலைகள் இரட்டிக்கப்படுகின்றன என்பதே - தற்சுழற்சி இல்லாமல் இருந்திருந்தால் ஒரே தன்மையனவாக இருக்ககூடிய இருவேறு எதிர்மின்னிகள் தங்களின் எதிரெதிர் தற்சுழற்சியால், ஒன்று +1/2 (மேல் நோக்கு அம்புகுறியால் குறிக்கப்படும்) என்றும் மற்றது -1/2 (கீழ் நோக்கு அம்புகுறியால் குறிக்கப்படும்) என்றும் தற்சுழற்சி பெற்றிருக்கும், ஒரே சுழற்தடத்தில் இடம்பெறும், ஒவ்வொரு அணு சுழற்தடங்களும் இதேபோல் இரண்டு எதிர்மின்னிகளுக்கு இடமாகும்.
 
ஒரு துணைக்கூடு என்பது ஒரே கூட்டினுள் ஒரே [[குவாண்ட்டம் எண்|திசைக் கோணக் குவாண்டம் எண்]]ணைப் (l) பெற்றிருக்கும் நிலைகளின் தொகுப்பாகும். துணைக்கூடுகளின் குறிபெயர்களான s, p, d, மற்றும் f ஆகியவை முறையே l = 0, 1, 2, மற்றும் 3 ஆகிய மதிப்புகள் பெறும். ஒரு துணைக்கூட்டில் இடம்பெறக்கூடிய எதிர்மின்னிகளின் எண்ணிக்கை 2(2l+1) என்ற வாய்ப்பாட்டால் தரப்படும். இதன்வழி, s துணைக்கூட்டில் இரண்டு எதிர்மின்னிகளும், p-இல் ஆறும், d-இல் பத்தும், மற்றும் f-இல் பதினான்கும் இடம்பெறும்.
 
ஒவ்வொரு கூட்டிலும் ஒவ்வொரு துணைக்கூட்டிலும் இடம்பெறக்கூடிய எதிர்மின்னிகளின் எண்ணிக்கை [[குவாண்ட்டம் இயக்கவியல்]] சமன்பாடுகளால் வரும், குறிப்பாய் [[பௌலியின் தவிர்க்கைத் தத்துவம்|பௌலியின் தவிர்க்கைத் தத்துவத்தால்]] தரப்படும். அத்தத்துவம் கூறுவதாவது, ஒரே அணுவில் உள்ள எந்த இரு எதிர்மின்னிகளும் நான்கு குவாண்ட்டம் எண்களுக்கும் ஒரே மதிப்பை பெற்றிருக்க இயலாது என்பதாம்.
வரிசை 28:
குறியீட்டில் சுழற்தடங்களின் வரிசையை எழுதுவது ஒரே முறையாய் இருப்பதில்லை: சில குழுக்கள் ஒரே n மதிப்புள்ள சுழற்தடங்களை ஒன்றாகவும், மற்ற குழுக்கள் (இங்கிருப்பதைப் போல) [[மெடுலங் விதி]]யின்படி வரும் வரிசையையும் பின்பற்றுகின்றனர். ஆக, [[இரும்பு|இரும்பின்]] எதிர்மின்னி அமைப்பை ([[ஆர்கான்|ஆர்கானின்]] குறியீட்டால் உணர்த்தப்படும் 3s- மற்றும் 3p-எதிர்மின்னிகளோடு 3d-எதிர்மின்னிகளை வைத்து) [Ar] 3d<sup>6</sup> 4s<sup>2</sup> எனவும் எழுதலாம் அல்லது ([[கட்டமைத்தல் கொள்கை]]யை பின்பற்றி, கீழே காண்க,) [Ar] 4s<sup>2</sup> 3d<sup>6</sup> என்றும் எழுதலாம்.
 
ஒரே ஒரு எதிர்மின்னியால் நிரப்பப்படும் சுழற்தடத்திற்கு 1 என்ற மேலெழுத்து கட்டாயமில்லை. சுழற்தடங்களின் குறியெழுத்துக்கள் (s, p, d, f) பொதுவாய் [[சாய்வெழுத்து]]களாய் எழுதப்படுவதும் உண்டு, ஆயினும் [[தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம்]] சாதாரண எழுத்துருவையே (இங்கே பயன்படுத்தியுள்ளதைப் போல) பரிந்துரைக்கிறது. குறியெழுத்துக்கள் நிறப்பட்டக வரிகளை அவற்றின் கண்கூடான வடிவநேர்த்தியை பொறுத்து வகைப்படுத்தும், இன்று வழக்கற்றுப்போய்விட்ட, "sharp" (கூரிய-), "principal" (முதன்மையான-), "diffuse" (விரவிய-) மற்றும் "fine" (நேர்த்தியான-வரி) ஆகிய சொற்களின் முதலெழுத்துகளிலிருந்து வந்தவை. அவற்றின் இன்றைய பயன்பாடு முறையே 0, 1, 2, 3 ஆகிய [[குவாண்ட்டம் எண்|திசைக் கோணக் குவாண்டம் எண்]]களைப்பெற்ற சுழற்தடங்களைக் குறிக்கும். "f"-க்கு பிறகு இந்த பெயரிடல் அகரவரிசையில் "g", "h", "i"... (l = 4, 5, 6...) எனத் தொடரும், "j"-வை மட்டும் தவிர்த்துவிட்டு. இத்தனைச் சுழற்தடங்கள் அரிதாகவே தேவைப்படும்.
 
மூலக்கூறுகளின் எதிர்மின்னி அமைப்பும் இதே போன்ற முறையில்தான் எழுதப்படும், ஆனால் மூலக்கூறு சுழற்தடங்களின் குறியெழுத்துக்கள் பயன்படுத்தப்படும் என்பது மட்டுமே வேறுபாடு (கீழே காண்க).
வரிசை 44:
போர் இந்த குறைபாட்டை (மற்றும் பிறவற்றையும்) நன்கு உணர்ந்திருந்தார், மேலும் அவர் [[குவாண்ட்டவியல் கோட்பாடு|குவாண்ட்டவியல் கோட்பாட்டை]] (இப்பொழுது இந்த இயல் “[[பழைய குவாண்ட்டம் கோட்பாடு]]” என்று அறியப்படுகிறது) காப்பாற்ற தன் நண்பர் [[வல்புகேங்கு பவுலி]]யை உதவிக்கு நாடினார். பவுலி சீமன் விளைவு வெளிப்புற எதிர்மின்னிகளால் மட்டுமே உண்டாகிறது என்பதை புரிந்துகொண்டு, தன் நான்காவது குவாண்ட்டம் எண்ணைச் சேர்த்தும், தனது [[பவுலியின் தவிர்க்கைத் தத்துவம்|தவிர்க்கைத் தத்துவதைக்]] கொண்டும் ஸ்டோனரின் கூடுகளமைப்பை, சரியான துணைக்கூடுகளின் வடிவோடு, மீளுருவாக்கம் செய்தார் (1925):
<blockquote>
ஒரே [[குவாண்ட்டம் எண்|முதன்மை குவாண்ட்டம் எண்]]ணைக் கொண்ட இரண்டுக்கு மேற்பட்ட எதிர்மின்னிகள் மற்ற மூன்று k [l], j [ml] and மற்றும் [ms] ஆகிய குவாண்ட்டம் எண்களுக்கும் ஒரே மதிப்பை பெறுவதை தடைசெய்ய வேண்டும்.
</blockquote>
1926 வெளியிடப்பட்ட [[சுரோடிஞ்சரின்சுரோடிங்கர் சமன்பாடு|சுரோடிங்கரின் சமன்பாடு]] தனது [[ஐதரசன்]] அணுக்கான தீர்வின் நேரடித் தொடர்சியாய் நான்கில் மூன்று குவாண்ட்டம் எண்களைத் தந்துள்ளது: இந்த தீர்வே இன்றைய வேதியல் பாடநூல்களில் காட்டப்பெறும் அணு சுழற்தடங்களை தருகிறது. அணுநிறப்பட்டையை ஆய்வது அணுக்களின் எதிர்மின்னியமைப்பை சோதனைவழியில் தீர்மானிக்க உதவுகிறது, மேலும் இது அணு சுழற்தடங்கள் எதிர்மின்னிகளால் நிரப்பப்படும் வரிசையை அறிய ஒரு செயலறிவுசார் விதியையும் ஈண்டுள்ளது (இதுவே [[மெடுலங் விதி]] என அறியப்படும், கீழே காண்க.)
 
==கட்டமைத்தல் கொள்கை==
"https://ta.wikipedia.org/wiki/எதிர்மின்னி_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது