அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:TIA 2006ToyFair Logo s.png|right|thumb|240px|2006 சின்னம்]]
'''அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சி''' என்பது உலகில் நிகழும் மிகக் குறைவான [[விளையாட்டுப் பொருள்|விளையாட்டுப் பொருட்கள்]] [[கண்காட்சி]]களுள் ஒன்றாகும். இது ஆண்டு தோறும், [[நியூ யார்க்]] நகரில் 23 ஆம் தெருவில் உள்ள விளையாட்டுப் பொருட்கள் மையத்திலும்<ref>as seen on this [http://www.google.com/maps?ll=40.742457,-73.989583&spn=0.003329,0.003905&t=h&om=1 Google map]</ref>, ஜேக்கப் கே. ஜாவிட்சு மாநாட்டு மையத்திலும் இடம்பெறுகிறது. [[விளையாட்டுப் பொருட்கள் தொழில் துறைக் கழகம்|விளையாட்டுப் பொருட்கள் தொழில் துறைக் கழகத்தினால்]] ஒழுங்கு செய்யப்படும் இந்தக் கண்காட்சியில் விளையாட்டுப் பொருட்கள் தொழில் துறையினர் மட்டுமே கலந்து கொள்கின்றனர்]].<ref>[http://www.toy-tia.org/template.cfm Toy Industry Association] main site</ref>
 
[[Image:TIA 2006ToyFair Javits dscn6879.jpg|right|thumb|240px|Javits interior, preshow]]
புவிக்கோளத்தின் மேற்குப் பகுதியில் இடம்பெறும் மிகப்பெரிய விளையாட்டுப் பொருட் கண்காட்சி இதுவே என இதனை ஒழுங்கு செய்பவர்கள் கூறுகின்றனர். 2006 ஆம் ஆண்டில், 30 நாடுகளைச் சேர்ந்த 1,500க்கு மேற்பட்ட [[உற்பத்தியாளர்]]களும், [[வழங்குனர்]]களும், [[இறக்குமதியாளர்]]களும், [[விற்பனையாளர்]]களும் தமது பொருட்களை 300,000 [[சதுர அடி]]கள் (28,000 [[சதுர மீட்டர்]]) பரப்பளவில் காட்சிக்கு வைத்ததனர்.<ref> TIA [http://www.toy-tia.org/Content/NavigationMenu/TIA_Trade_Shows_and_Events/American_International_TOY_FAIR/American_International_TOY_FAIR1.htm 2006 information site]</ref>
 
==கண்காட்சிகள்==