நாராயணகுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி முதற்பகுதி திருத்தம்
வரிசை 1:
[[Image:Narayana Guru.jpg|right|thumb|ஸ்ரீ நாராயணகுரு]]
'''ஸ்ரீ நாராயணகுரு''' ([[ஆகஸ்ட் 28]], [[1855]] - [[செப்டம்பர் 20]], [[1928]]), [[இந்து]] ஆன்மிகவாதியும்<ref name="Prophet1">{{cite web|url=http://books.google.com/books?id=vs4KAAAAIAAJ&q=narayana+guru+books&dq=narayana+guru+books&pgis=1|title=Journal of Asian and African Studies Page 35|work=Bardwell L. Smith|publisher=BRILL|accessdate=2007-08-08}}</ref><ref name="Prophet2">{{cite web|url=http://books.google.com/books?id=xNAI9F8IBOgC&pg=PA35&ots=ICjcuHwMf0&dq=narayana+guru+books&sig=0Mprz7a4NasyhqnlsrrHxAciIJk|title=Religion and Social Conflict in South Asia|work=Bardwell L. Smith|publisher=BRILL|accessdate=2007-08-08}}</ref> [[இந்தியா]]வின் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியா முழுவதும் பரவியிருந்த [[சாதி]]க் கொடுமைகளில் [[கேரளா]]வில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அடிப்படை உரிமைகள் பல மறுக்கப்பட்ட காலகட்டத்தில் [[ஈழவர்]] சமூகத்தில் பிறந்தவர் நாராயணகுரு. ''குருதேவன்'' என்று அவரது சீடர்களினால் அழைக்கப்பட்ட நாராயணகுரு சாதிக்கட்டுப்பாடுகளை சகித்து தாங்கள் ஏன் இவ்வுலகில் பிறந்தோம்? என்று மனம் நொந்து வாழ்ந்து வந்தவர்களுக்கு வழிகாட்டவும் அவர்களை நல்வழிப்படுத்தவும் முனைந்தவர்<ref name="Prophet1"/><ref name="Prophet2"/>
 
உலகில் நிற வேறுபாட்டில் பாகுபாடுகள் இருந்து வந்த போது இந்தியாவிலும் தொழில் வழியில் சாதி எனும் பெயரில் பாகுபாடுகள் இருந்து வந்தது. அதிலும் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று பல பிரிவினைகள் வந்தன. இதில் உயர்ந்த சாதியினர் தாழ்ந்த சாதியினரை தீண்டத்தகாதவர்கள் என்று பிரித்துப் பல்வேறு கொடுமைகளுக்கு உட்படுத்தினர். இந்தியா முழுவதும் பரவியிருந்த இந்த சாதிக் கொடுமைகளில் கேரளாவில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அடிப்படை உரிமைகள் பல மறுக்கப்பட்டன. இதையெல்லாம் சகித்து தாங்கள் ஏன் இவ்வுலகில் பிறந்தோம்? என்று மனம் நொந்து வாழ்ந்து வந்தவர்களுக்கு வழிகாட்டவும் அவர்களை நல்வழிப்படுத்தவும் தோன்றியவர்தான் ஸ்ரீ நாராயணகுரு.
 
==ஸ்ரீ நாராயணகுருவின் வாழ்க்கை==
வரி 137 ⟶ 136:
தமிழ்நாட்டில் ஸ்ரீ நாராயணகுருவின் பெயரில் பல சமூக சேவை அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை ஸ்ரீ நாராயணகுருவின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை பரப்புவதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றன.
*[http://www.snpp.sitesled.com/homepaget.htm ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவை (SNPP)]
 
==குறிப்புகள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
வரி 142 ⟶ 144:
 
[[பகுப்பு:ஆன்மீகவாதிகள்]]
[[பகுப்பு:1855 பிறப்புகள்]]
[[பகுப்பு:1928 இறப்புகள்]]
[[பகுப்பு:சமூக சீர்திருத்தவாதிகள்]]
 
[[en:Narayana Guru]]
"https://ta.wikipedia.org/wiki/நாராயணகுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது