கொறிந்திய ஒழுங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
 
==ரோமரின் கொறிந்திய ஒழுங்கு==
அளவு விகிதமே[[அளவுவிகிதம்|அளவுவிகிதமே]] கொறிந்திய ஒழுங்கின் இயல்பை வரையறுக்கும் சிறப்பு அம்சம். இதன் அளவுகளும், விகிதங்களும் குறித்த விதிகளுக்கு அமைய ஒருங்கிணைவாக அமைந்திருந்தன. கொறிந்தியத் தூணின் மொத்த உயரத்துக்கும், அத் தூணின் தண்டின் உயரத்துக்கும் இடையிலான விகிதம் 6:5 ஆகும். இதனால், தூணின் உயரம் 6 [[ரோம அடிகளின்அடி]]களின் மடங்குகளாகவும், அதன் தண்டு 5 ரோனரோம அடிகளின் மடங்குகளாகவும் அமைந்தன. கொறிந்தியத் தூண்கள் அளவு விகிதத்தைப் பொறுத்தவரை ஒன்றாகவே இருந்ததலும், கொறிந்தியத் தூண்களை மேலும் ஒடுக்கமாக அமைக்க முடியும். கொறிந்தியத் தூண்களின் சிறப்பு அவற்றின் நுணுக்கமான செதுக்குவேலைகளோடு கூடிய போதிகைகளே. இப் போதிகைகளின் நான்கு மூலைகளிலும் அமையும் சுருள் வடிவ அமைப்புக்கள் வெளியே துருத்திக் கொண்டிருப்பதனால், போதிகைகளின் மேல் அமைக்கப்படும் பலகை என்னும் உறுப்பின் பக்கங்கள் உள்வளைந்து காணப்படுகின்றன.
 
[[பகுப்பு:செந்நெறிக் கட்டிடக்கலை]]
"https://ta.wikipedia.org/wiki/கொறிந்திய_ஒழுங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது