யாழ்ப்பாணத்துச் சீதன முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
==வரலாறு==
 
யாழ்ப்பாணத்துச் சீதன முறையின் மிகப் பழைய நடைமுறைகள் பற்றி அறிந்து கொள்வதற்கான சான்றாக விளங்குவது, யாழ்ப்பாணத்துக்கு உரிய சட்டமான [[தேசவழமைச் சட்டம்|தேசவழமை]] ஆகும். தேசவழமைச் சட்டம் என்பது, ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில் தொகுக்கப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட, யாழ்ப்பாண அரசர் காலத்து நடைமுறைகளின் தொகுப்பு ஆகும். எனினும், இதன் தோற்றம் பற்றியோ, யாழ்ப்பாண அரசர் காலத்தில் இருந்த இதன் வடிவம் பற்றியோ சரியான தகவல்கள் கிடையா. இன்று நமக்குக் கிடைப்பதெல்லாம் ஒல்லாந்தரால் 17 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட சட்டமேயாகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணத்துச்_சீதன_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது