சங்கானை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''சங்கானை''' யாழ்ப்பாண மாவட்டத்தின் [[வலி...
 
No edit summary
வரிசை 1:
'''சங்கானை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[வலிகாமம்|வலிகாமப்]] பிரிவில், [[சங்கானைப் பிரதேசச் செயலாளர் பிரிவு|சங்கானைப் பிரதேசச் செயலாளர் பிரிவில்]] உள்ள ஒரு ஊர் ஆகும். சங்கானைப் பிரதேசச் செயலாளர் பிரிவின் தலைமையிடமாகவும் இது உள்ளது. இவ்வூரின் வடக்கு எல்லையில் [[வடலியடைப்பு]], பிரான்பத்தை, பண்டத்தரிப்பு ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் [[சண்டிலிப்பாய்]], [[மானிப்பாய்]] ஆகிய ஊர்களும், தெற்கில் [[சங்கரத்தை]]யும், மேற்கில் [[சித்தங்கேணி]], [[வட்டுக்கோட்டை]] என்பனவும் உள்ளன.
 
யாழ்ப்பாணக் குடாநாட்டில் மிகப் பழைய காலத்திலிருந்தே இயங்கும் பாரம்பரியச் [[சந்தை]] வலையமைப்பின் ஒரு சந்தை சங்கானையில் அமைந்துள்ளது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/சங்கானை" இலிருந்து மீள்விக்கப்பட்டது