கிணறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Well 2006 03.jpg|thumb|200px|upright|மனிதவலுவைப் பயன்படுத்தி நீர் எடுக்கும் முறையைக் கொண்ட சென்னையில் உள்ள ஒரு கிணறு.]]
'''கிணறு''' என்பது, நிலத்தின் கீழ் [[நீர்ப்படுகை]]களில் சேமிக்கப்பட்டிருக்கும் [[நிலத்தடி நீர்|நிலத்தடி நீரை]] எடுப்பதற்கு வசதியாக நிலத்தில் நிலத்தில் தோண்டப்படும் ஒரு [[குழி]] ஆகும். அகழ்தல், தண்டு செலுத்தல், துளையிடல் போன்ற பல முறைகளைக் கையாண்டு கிணறுகள் வெட்டப்படுகின்றன. நிலத்தடி நீரின் மட்டத்தைப் பொறுத்து கிணற்றின் [[ஆழம்]] வேறுபடும். கிணறுகள் பொதுவாக [[வட்டம்|வட்டமான]] [[குறுக்கு வெட்டுமுகம்]] கொண்டவையாக இருக்கும். [[சதுரம்]], [[நீள்சதுரம்]] ஆகிய வடிவங்களிலான வெட்டுமுகம் கொண்ட கிணறுகளும் உள்ளன. இவ்வெட்டு முகங்களின் [[விட்டம்]] அல்லது நீள அகலங்களின் அளவுகளும் வெட்டும் முறை, பயன்பாடு என்பவற்றைப் பொறுத்து வேறுபட்டுக் காணப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கிணறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது