"அருச்சுனன் தபசு புடைப்புச் சிற்பம், மாமல்லபுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Archunan Thapas 2.jpg|thumb|250px|அருச்சுனன் தபசு சிற்பத்தின் கருப்பொருளைக் குறிக்கும் பகுதி. ஒற்றைக்காலில் தவம் செய்யும் மனிதனையும், அருகே பூத கணங்கள் சூழ வரமளிக்கும் இறைவனையும் காண்க.]]
'''அருச்சுனன் தபசு''' எனப் பொதுவாக அழைக்கப்படும் பெரிய புடைப்புச் சிற்பத் தொகுதி மாமல்லபுரத்தில் [[தலசயனப் பெருமாள் கோயில்|தலசயனப் பெருமாள் கோயிலுக்கு]] பின்புறத்தில் அமைந்துள்ள பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. விண்ணவர், மனிதர், [[விலங்கு]]கள், [[பறவை]]கள் மற்றும் [[இயற்கை]] அம்சங்கள் எனப் பல வகையானவற்றையும் சித்தரிக்கின்ற இச் [[சிற்பம்]] ஏதோ ஒரு [[புராணக் கதை]] நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டது என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. எனினும் இது குறிக்கின்ற நிகழ்வு எது என அடையாளம் காண்பதில் ஆய்வாளரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/49353" இருந்து மீள்விக்கப்பட்டது