ஆயங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
==பொது==
ஆயங்குடி எங்கு பார்த்தாலும் பசுமை சூழ்ந்த முற்றிலும் [[நெல்]] [[விவசாயம்|விவசாயத்]]தை முதன்மைத் தொழிலாகக் கொண்டது. [[மேற்கு]] புறத்திலிருந்து [[வடக்கு]] புறம் ஓடுகின்ற [[வட ஆறு|வடவாறு]]ம் [[தெற்கு|தெற்கே]] ஓடுகின்ற [[கொள்ளிடம்|கொள்ளிடமும்]] முக்கிய நீர் ஆதாரங்கள் ஆகும்ஆகும . இந்த ஊரின் அருகில் உள்ள்து மேலக்க்டம்பூர்(2கி.மி) அழ்கிய ஊர்,இங்கே ஒரு அழ்கிய சிவன் கோயில் உள்ள்து
 
சுமார் இரண்டாயிரம் பேர்கள் வசிக்கக் கூடிய இவ்வூரில் ஒரு உயர்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை, இந்தியன் வங்கி மற்றும் தபால் அலுவலகம் ஆகிய வசதிகள் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஆயங்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது