டாப்ளர் விளைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Dopplerfrequenz.gif|right|அலைநீளம் மாறுவதன் காரணம்]]
ஒளி / ஒலி மூலத்திற்கும் ஆய்வாளருக்கும் இடையே ஓர் ஒப்பியக்கம் உள்ளபோது, மூலத்திலிருந்து வரும் அலைகளின் [[அலைநீளம்]] மாறுபடுவது போல் தோன்றும்; இதுவே '''டாப்ளர் விளைவு''' ( ''Doppler Effect'' )எனப்படும். இதனை '''கிறிஸ்டியன் [[கிறிஸ்டியன் டாப்ளர்]]''' என்ற ஆஸ்திரிய நாட்டு இயற்பியலாளர் [[1842]] - ஆம் ஆண்டு கண்டறிந்தார். <br /> ஒளி / ஒலி மூலமோ அல்லது ஆய்வாளரோ மற்றதை நோக்கி நகரும் போதும், அல்லது இரண்டுமே ஒருவரை நோக்கி ஒருவர் நகரும் போதும் ஒளி / ஒலியின் அலைநீளம் ''குறைவதாக''த் தோன்றும். இதனை '''நீலப்பெயர்ச்சி''' என்பர். அதேபோல் அவை ஒருவரை விட்டு ஒருவர் விலகிச் செல்லும்போது அலைநீளம் ''அதிகரிப்பதாக''த் தோன்றும். இதனை '''[[சிவப்புப் பெயர்ச்சி]]''' என்பர். [குறிப்பு: நீல நிறத்தின் அலைநீளம் குறைவு; எனவே, அலைநீளம் குறைவதை நீலப்பெயர்ச்சி[[நீலப் பெயர்ச்சி]] எனவும் சிவப்பின் அலைநீளம் அதிகமாதலால் அலைநீளம் அதிகரிப்பதை சிவப்புப் பெயர்ச்சி எனவும் குறிப்பது வழக்கம்]
==ஆதாரம்==
* இயல்பியல் களஞ்சியம் - பக்.133 - ப.க. பொன்னுசாமி - சென்னைப் பல்கலைக்கழகம்
"https://ta.wikipedia.org/wiki/டாப்ளர்_விளைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது