சின்னத்தம்பி பெரியதம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சின்னத்தம்பி பெரியதம்பி, சின்னத்தம்பி பெரியதம்பி (திரைப்படம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்�
No edit summary
வரிசை 1:
'''சின்னத்தம்பி பெரியதம்பி''' ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தில், [[சத்தியாராக் (நடிகர்)|சத்தியராஜ்]], பிரபு, நதியா, "நிழல்கள்"ரவி, விஜயன், வி.எம்.ஜான், ஈஸ்வர், சுதா சந்திரன், காந்திமதி, வரலட்சுமி, ஐ.எஸ்.முருகேஷ், உசிலைமணி, நாராயணன், சீதாராமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கங்கை அமரன் இசையமைத்துள்ள இப்படத்துக்கான பாடல்களை கங்கை அமரன், [[வைரமுத்து (கவிஞர்)|வைரமுத்து]], "மாதம்பட்டி"சிவகுமார் ஆகியோர் எழுதியுள்ளனர்.
 
தாரா சிவகுமார், கே.பத்மாவதி, எம்.எல்.நல்லமுத்து ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தின் கதையை எழுதியவர் சண்முகப்பிரியன். படத்தை இயக்கிய மணிவண்ணன் திரைக்கதை, வசனம் ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.
நடிக+நடிகைகள்:-சத்யராஜ், பிரபு, நதியா, "நிழல்கள்"ரவி, விஜயன், வி.எம்.ஜான், ஈஸ்வர், சுதா சந்திரன், காந்திமதி, வரலட்சுமி, ஐ.எஸ்.முருகேஷ், உசிலைமணி, நாராயணன், சீதாராமன் மற்றும் பலர்.
 
இசையமைப்பு:-கங்கை அமரன்
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
பாடல்கள்:-கங்கை அமரன்+வைரமுத்து+"மாதம்பட்டி"சிவகுமார்[ஒரு ஆலமரத்தில]ஆகியோர்.
 
தயாரிப்பு:-தாரா சிவகுமார்+கே.பத்மாவதி+எம்.எல்.நல்லமுத்து ஆகியோர்.
 
கதை:-சண்முகப்ரியன்
 
திரைக்கதை+வசனம்+இயக்கம்:-மணிவண்ணன்
"https://ta.wikipedia.org/wiki/சின்னத்தம்பி_பெரியதம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது