விக்கிப்பீடியா:துரித நீக்கல் தகுதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: sah:Бикипиидийэ:Түргэн сотуу критиэрийдэрэ
உ.தி., தெளிவு, விரிவு
வரிசை 2:
 
# #%$"", '''தடித்த எழுத்துக்கள்'''''சாய்வெழுத்து'', == தலைப்பு எழுத்துக்கள் == என்பது போன்ற பொருளற்ற உள்ளடகத்தை மட்டுமே கொண்ட பக்கங்கள்.
# கட்டுரை எண்ணிக்கையை உயர்த்துவதை மட்டுமே தெளிவான நோக்கமாக கொண்டு மளமளவென்று உருவாக்கப்படும் பயனற்ற ஒரே மாதிரியான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள். ((எ.கா)''1885- இது ஒரு ஆண்டு'' என்பது போல் பல ஆண்டுகளுக்கும் தனிக்கட்டுரைகள் உருவாக்குவது; தற்பொழுது மூலிகைகள் குறித்த கட்டுரைகள் உள்ளடக்கத்தில் சிறிதாக இருந்தாலும் அவற்றில் குறைந்தபட்ச பயனுள்ள தகவலாக உள்ளது. அவற்றை இந்தப் பரிந்துரையில் சேர்ப்பது பொருந்தாது.)
# கட்டுரைத் தலைப்பும் உள்ளடக்கமும் முழுக்க ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரைகள்.
# கட்டுரைப் பெயர்வெளியில் பயனர் பேச்சு, பயனர் பக்கங்கள் இருப்பது.
வரி 10 ⟶ 9:
# தமிழ் விக்சனரியில் இடம் பெறத்தக்க சொல்லுக்கு பொருள் மட்டும் கூறுவது போன்ற கட்டுரைகள்.
# வெற்றுப் பக்கங்கள் (அழிக்கும் முன்னர் '''கட்டுரைப் பக்கத்திலேயே''', ''எவரும் உள்ளடக்கத்தை சேர்க்காவிட்டால் ஒரு வாரத்தில் அழிக்கப்படும்'' என்பது போன்ற [[வார்ப்புரு:Speed-delete|இவ்வார்ப்புருவை]] அல்லது [[வார்ப்புரு:speed-delete-on|இவ்வார்ப்புருவை]] இட்டு, ஒரு வாரம் கழித்து வாக்கெடுப்பு இன்றி அழிக்கலாம்).
# ஒத்த பெயர்வெளிப் பக்கம்மில்லாதபக்கமில்லாத பேச்சுப் பக்கங்கள்.
# தெளிவான எழுத்துப் பிழைகளை தலைப்பில் கொண்டிருக்கும் கட்டுரைகளை வழிமாற்றி விடுவதற்கு பதில் அழித்தல் வேண்டும். அவற்றின் உள்ளடக்கம் நன்றாக இருந்தால் நகர்த்திவிட்டு வழிமாற்றை நீக்கலாம்.
# கட்டுரைகள் ஏதும் இல்லாத பகுப்புப் பக்கங்கள்.
# முழுக்க ஆங்கிலத் தலைப்பில் அமைந்த பகுப்புப் பக்கங்கள்.
# கட்டுரை எண்ணிக்கையை உயர்த்துவதை மட்டுமே தெளிவான நோக்கமாக கொண்டு மளமளவென்று உருவாக்கப்படும் பயனற்ற ஒரே மாதிரியான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள். ((எ.கா)''1885- இது ஒரு ஆண்டு'' என்பது போல் பல ஆண்டுகளுக்கும் தனிக்கட்டுரைகள் உருவாக்குவது; தற்பொழுது மூலிகைகள் குறித்த கட்டுரைகள் உள்ளடக்கத்தில் சிறிதாக இருந்தாலும் அவற்றில் குறைந்தபட்ச பயனுள்ள தகவலாக உள்ளது. அவற்றை இந்தப் பரிந்துரையில் சேர்ப்பது பொருந்தாது.) பயன் குறித்து மாற்றுக்கருத்து இருக்கும் வேளையில் கலந்துரையாடி மற்ற பயனர்களின் கருத்துக்களைப் பெற்று நீக்க வேண்டும்.
 
 
[[பகுப்பு:விக்கிபீடியா துப்புரவு]]