கேத்தரின் சீட்டா-ஜோன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: gu:કેથરિન ઝેટા-જોન્સ
பகுப்பு மாற்றம், replaced: வாழும் மக்கள் → வாழும் நபர்கள் using AWB
வரிசை 53:
ஜீடா ஜோன்ஸ்க்கு, டேவிட் மற்றும் லிண்டன் என்ற இரண்டு சகோதரர்கள் உண்டு.<ref name="tiscali1">{{cite web|url=http://www.tiscali.co.uk/entertainment/film/biographies/catherine_zeta_jones_biog.html |title=Catherine Zeta-Jones biography |publisher=Tiscali.co.uk |date= |accessdate=2009-10-17}}</ref> [[நீத்]], வேல்ஸ்க்கு அருகிலுள்ள இடத்தைச் சார்ந்த, [[போன்னி டைலர்]] என்ற பாடகியை, இவரது தந்தையின் உறவுக்காரர் மணந்துகொண்டார். இவரது இளைய தம்பி, லிண்டன் ஜோன்ஸ், [[மில்க்வுட் ஃபிலிம்ஸ்]] என்ற நிறூவனத்தின் நிர்வாகியாகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார் ஜீடா ஜோன்ஸின் பெற்றோர்கள், சமீபத்தில்தான் தங்களது பூர்வீக சொத்து உள்ள மாய்ல்ஸ்க்கு சென்றார்கள். இந்த இடம் ஸ்வான்சியா பகுதியில் இரண்டு மைல்கள் (3கிமீ) அப்பால் உள்ளது. இவர்கள் இருக்கும் வீட்டின் மதிப்பு கிட்டத்தட்ட £2 மில்லியன் அதுவும் அவர்களின் மகள்தான் செலுத்தினார் என்ற துணுக்குத் தகவலும் சொல்லப்படுவதுண்டு.
 
2004 ஆண்டு, கேதரினுக்கு சோகம் நிறைந்த ஆண்டாகவே இருந்தது. அதற்கு காரணம் டானட்டி நைட் என்ற பெண்மணி. இவர் கேதரின் வாழ்க்கையில் பிரச்சனையை உண்டாக்குவதற்காக, வன்முறை மிகுந்த கடிதங்க்ள் பலவற்றை கேதரினுடைய வீட்டிற்கு அனுப்பி வைத்து அவருக்கு பெரும் தலைவலியாக விளங்கினார். பின்னர் தனது கணவரின் உதவியுடன் அப்பெண்ணின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முன்வந்தார். அப்பெண்ணின் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்களைக் கொடுத்து நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு தந்தார் ஜோன்ஸ்.<ref>[http://news.bbc.co.uk/1/hi/wales/4666313.stm ஜீட்டாவுக்கு தொல்லை கொடுத்தவருக்கு மூன்றாண்டுகால தண்டனை] ''பிபிசி நியூஸ் வேல்ஸ்'' </ref> இதன்பின்னர் தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. கேதரினின் கணவர் டக்ளஸ் மீது நைட் என்ற பெண்ணுக்கு ஒருதலைக் காதல் இருந்துவந்துள்ளது. தான் விரும்பியவர் கிடைக்காத காரணத்தினாலேயே இவர் இவ்வாறு நடந்துகொண்டது தெரியவந்தது. அக்டோபர் 2003 இல் இருந்து மே 2004 வரை இவர் இம்மாதிரியான காரியங்களில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டார். எனினும் அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 
== மீடியாவில் ==
வரிசை 246:
{{AcademyAwardBestSupportingActress 2001-2020}}
{{ScreenActorsGuildAward FemaleSupportMotionPicture 2001-2020}}
 
 
{{Persondata
வரி 258 ⟶ 257:
}}
{{DEFAULTSORT:Zeta-Jones, Catherine}}
 
[[பகுப்பு:1969 ஆம் ஆண்டு பிறந்தவர்கள்]]
[[பகுப்பு:20வது நூற்றாண்டு பிரிட்டிஷ் மக்கள்]]
வரி 264 ⟶ 262:
[[பகுப்பு:21ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் மக்கள்]]
[[பகுப்பு:21ஆம் நூற்றாண்டு வெல்ஷ் மக்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்நபர்கள்]]
[[பகுப்பு:ஆர்ட்ஸ் எஜுகெஷனல் ஸ்கூலில் முன்னாள் மாணவி]]
[[பகுப்பு:BAFTA வெற்றவர்கள் (நபர்கள்)]]
"https://ta.wikipedia.org/wiki/கேத்தரின்_சீட்டா-ஜோன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது