திருவள்ளூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: திருவள்ளூர், மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர...
 
No edit summary
வரிசை 1:
'''திருவள்ளூர்''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 29. கும்மிடிப்பூண்டி, வில்லிவாக்கம், பூனமலை, திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், [[ஆந்திரப்பிரதேசம்|ஆந்திரப்பிரதேச மாநிலமும்]] இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
திருவள்ளூர், மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் ஆகும்.
 
 
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருவள்ளூர்_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது