"ஆரணி (சட்டமன்றத் தொகுதி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

360 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''ஆரணி''' சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்...)
 
'''ஆரணி''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 4967. இது ஆரணி மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. ஆற்காடு, போளூர், செய்யாறு, பெரணமல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தமிழ்நாடு சட்டப்பேரவை]]
* [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்கள்]]
 
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/514904" இருந்து மீள்விக்கப்பட்டது