சியாமா சாஸ்திரிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு
வரிசை 6:
 
தேவி பக்தரான சியாமா சாஸ்திரிகள் ஆதியப்பரின் இசையினை பெரிதும் விரும்பிக் கேட்கத் தொடங்கினார். இதனால் அவர் மீது அதிக பற்று கொண்டார். இவரது இசை ஞானத்தையும் தேவி பக்தியையும் கண்ட ஆதியப்பர் இவர் மீது அன்பு கொண்டார். தானவர்ணங்களில் ஆணிமுத்தைப் போல விளங்கும் விரிபோணி (பைரவி ராகம் - அட தாளம்) வர்ணத்தின் கர்த்தாவாகிய ஆதியப்பர் சங்கீதத்தின்
நுட்பங்களையும், இரகங்களின் மர்மங்களையும், கமகங்களின் நுண்மைகளையும் அடிக்கடி பாடியும் வீ¨ணையில்ணையில்வாசித்தும் சாஸ்திரிகளுக்கு விளக்கினார்.
வாசித்தும் சாஸ்திரிகளுக்கு விளக்கினார்.
 
சங்கீத சாஸ்திர நுட்பங்களை நன்குணர்ந்த சியாமா சாஸ்திரகள் இளமையிலேயெ உருப்படிகளை இயற்ற ஆரம்பித்தார். முதலில் சமஸ்கிருதத்திலும் பின்னர் தெலுங்கிலும் கிருதிகளை இயற்றினார். தமிழிலும் சில உருப்படிகளை செய்தார்.
வரி 16 ⟶ 15:
 
நவரத்ன மாலையில் பிரசித்தமான கிருதிகள் சில வருமாறு:
* ஸரோஜ தாள நேத்ரி - சங்கராபரணம்
* தேவிமீன நேத்ரி - சங்கராபரணம்
* மரிவேறே கதி - ஆனந்தபைரவி
* நன்னுப்ரோவு லலிதே - லலிதா
* மாயம்மயனி நே பிலசிநே - ஆஹிரி
* தேவி நீ பதராஸ - காம்போஜி
* மீனலோசனப்ரோவ - தன்யாசி
 
இவரது உருப்படிகளில் பலவிதமான இசையணிகள் அழகுறச் சேர்க்கப்பட்டுள்ளன. சில உருப்படிகளில் அழகான ஸ்வரஸாகித்யங்கள் காணப்படுகின்றன.எடுத்துக்கட்டாக:
 
1. நின்னே நம்மினானு - தோடி
2. துருஸ¤கா க்ருப ஜுசி - ஸாவேரி
வரிசை 30:
4. மரிவேரே கதி - ஆனந்தபைரவி
5. பாலிஞ்சு காமாட்சி - மத்தியமாவதி
 
என்பவற்றைக் குறிப்பிடலாம்.
 
வரி 39 ⟶ 40:
 
சொற்சுவை, பொருட்சுவை, இசைச்சுவை, பாவபுஷ்டி, அர்த்தபுஷ்டி அனைத்தும் கொண்ட இவரது உருப்படிகள் எக்காலத்தும் பாடப்பட்டு வருமெனில் ஐயமில்லை. காமாட்சி அம்மையின் கருணா கடாட்சம் பெற்ற இவ் இசை மேதை 1827 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆறாம் நாள் (1827.02.06) தேவியின் திருவடிகளை அடைந்தார்.
 
[[பகுப்பு:இசை மும்மூர்த்திகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சியாமா_சாஸ்திரிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது