அனுஷ்கா சங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
}}
 
'''அனௌஷ்கா ஷங்கர்''' ('''Anoushka Shankar''' ) {{lang-bn|অনুষ্কা শংকর}} (1981ஆம் வருடம் ஜூன் மாதம் ஆறாம் தேதி அன்று பிறந்தவர்) ஐக்கிய மாநிலங்களில் வசிக்கும் ஒரு [[சிதார்]] இசைக் கலைஞர் மற்றும் இசையமைப்பாளர்.
இவர் இந்திய சிதார்க் கலைஞரான [[ரவி ஷங்கர்]] மற்றும் ஒரு வங்கி ஊழியரான சுகன்யா ராஜன் ஆகியோரின் மகளாவார்.
இவர், [[கிராமி விருது]] வென்றவரான [[நோரா ஜோன்ஸ்]] (Norah Jones) என்பவருக்குத் தனது தந்தை வழியில் ஒன்று விட்ட சகோதரியுமாவார்.<ref name="musicianguide.com">{{cite web |url=http://www.musicianguide.com/biographies/1608003982/Anoushka-Shankar.html |title=Anoushka Shankar Biography |accessdate=January 20, 2009 |publisher=musicianguide.com |date= }}</ref>
 
==சொந்த வாழ்க்கை மற்றும் கல்வி==
வரிசை 34:
ஒரு சிறு குழந்தையாக இருக்கும்போதே, தமது தந்தையுடன் சிதார்ப் பயிற்சியைத் துவங்கிய ஷங்கர், தமது 13ஆம் வயதில் மேடை நிகழ்ச்சி ஒன்றை அளித்து, 16வது வயதில் இசைக்கான முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.<ref name="musicianguide.com"></ref>
 
1998ஆம் ஆண்டில் ''அனௌஷ்கா'' என்ற தமது முதல் இசைத் தொகுப்பினை அவர் வெளியிட்டார். பின்னர், 2000ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதத்தில், [[கொல்கத்தா]]வின் ''ராமகிருஷ்ணா மைய'' த்தில் நிகழ்ச்சி அளித்த முதல் பெண்மணியாக ஷங்கர் விளங்கினார். ஷங்கர் மற்றும் அவருடைய ஒன்று விட்ட சகோதரியான [[நோரா ஜோன்ஸ்]] ஆகிய இருவருமே 2003ஆம் ஆண்டு கிராமி விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டனர்.<ref name="musicianguide.com"></ref>
 
கார்ஷ் காலே என்பவருடன் இணைந்து, 2007ஆம் வருடம் ஆகஸ்ட் 28 அன்று, ''ப்ரீத்திங் அண்டர் வாட்டர்'' என்னும் இசைத்தொகுப்பினை ஷங்கர் வெளியிட்டார். இது பாராம்பரிய சிதார் மற்றும் மின்னணுத் தாளம் மற்றும் இன்னிசை ஆகியவற்றின் கலவையாகும். இதில் குறிப்பிடத்தக்க வகையில், [[நோரா ஜோன்ஸ்]], ஸ்டிங் மற்றும் தனது மகளுடன் சிதாரில் ஒரு இருவர் இசையை அளித்த ரவி ஷங்கர் ஆகியோரின் குரல் பங்களிப்புகள் இருந்தன.
 
2009ஆம் ஆண்டு அனௌஷ்கா [[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]] பத்திரிகையின் ஹெச்டி சிட்டி என்னும் வாழ்வு முறை துணையிதழில் பத்திகள் எழுதத் துவங்கினார். இந்தப் பத்திகள் தேசிமார்ட்டினி என்னும் சமூக வலையமைப்பினில் நேரடிக்-கணினி முறைமையில் காணக் கிடைக்கின்றன.
<ref>{{cite web |url= http://www.desimartini.com/DM/ht-city/celebrity/Anoushka-Shankar/0-7874005-0-502.htm |title= Anoushka Shankar columns |accessdate=2008-10-24 |last= |first= |coauthors= |work= |publisher= [[Desimartini]]}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அனுஷ்கா_சங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது