தொழில்முறைக் கட்டுரையாளர் / மொழிபெயர்ப்பாளர்

ஆர்வம்: தொழில் அனுபவம்: மொழி பெயர்ப்பு அனுபவமுள்ள துறைகள்: மொழி பெயர்ப்பில் கவனம் செலுத்தும் கூடுதல் அம்சங்கள்:
மொழி பெயர்ப்பு, இசை, தத்துவம், பொது ஆர்வம், திரைப்படம், புதினம், இலக்கியம், இறையியல், கவிதைகள். மூன்று வருடங்களுக்கு மேலாக... இன்று வரையிலும். மருத்துவம், வாழ்க்கை வரலாறுகள், பொறியியல், இலக்கியம், அரசியல், உயிரியல், மரபுப் புனைவு தொடர்பான விடயங்கள், கல்விசார்ந்த கட்டுரைகள், செய்தித்தாட்களுக்கான கட்டுரைச் சுருக்கங்கள் வேற்றுக் கலாசாரக் கருத்தாக்கங்களைத் தமிழில் உருவாக்க நேர்கையில், முடிந்த வரை தமிழ் அனுபவங்களுக்கு உட்பட்ட வகையினில் அவற்றைப் புரிந்து கொள்ளுமாறு அமைக்க முயற்சித்தல்.


தமிழ் விக்கிபீடியாவில் துவக்கிய / பங்களித்த மொழிபெயர்ப்பு மற்றும் நேரடிக் கட்டுரைகள்


ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

Noia 64 apps karm.svg இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 12 ஆண்டுகள், 3 மாதங்கள்,  23 நாட்கள் ஆகின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tamil_sarva&oldid=941117" இருந்து மீள்விக்கப்பட்டது