வாருங்கள், Tamil sarva! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Tamil sarva, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். கட்டுரைப் பக்கங்களில் உங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

--கலை 14:06, 27 ஏப்ரல் 2010 (UTC)

உதவிக் குறிப்புகள்தொகு

வணக்கம்,

நீங்கள் நேரடியாக விக்கியிலேயே செய்து வரும் மாற்றங்கள் கண்டு மகிழ்ச்சி. உங்களுக்கு உதவக் கூடிய சில பக்கங்கள்:

கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள கூகுள் மொழிபெயர்ப்பு வார்ப்புருவை நீக்க வேண்டாம். கூகுள் கட்டுரைகளைத் தரப்படுத்த இவ்வார்ப்புரு தேவை. நன்றி--ரவி 13:45, 7 மே 2010 (UTC)

குறிப்புதொகு

வணக்கம் சார்வ: உங்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. நன்றி.

ஒரு பத்தியைத் தொடங்கும் போது முதலில் இடைவெளி விட்டால், அது பக்க வடிவமைப்பை குளப்பி விடும்.

இது சரியாக தொடங்கப்பட்டுள்ள வசனம்.

இது சற்று தவறாக இடை வெளி இடப்பட்ட வசனம்.  இது சில குறிப்பிட்ட தேவைகளுக்கே பொதுவாக பயன்படுகிறது.


--Natkeeran 02:37, 8 மே 2010 (UTC)

எம். எஸ். சுப்புலட்சுமிதொகு

ம. ச. சுப்புலட்சுமி பக்கத்தின் உரையாடல் பகுதியில் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். அதன் பின்னர் தலைப்பை மாற்றுவது குறித்து ஆராயலாம். நன்றி.--Kanags \உரையாடுக 07:12, 4 ஜூலை 2010 (UTC)

மகிழ்ச்சிதொகு

நீங்கள் கூகுள் கட்டுரைகளில் செய்து வரும் மாற்றங்கள் கண்டு மகிழ்ச்சி. நன்றி--ரவி 18:54, 11 ஜூலை 2010 (UTC)

நீங்கள் மற்ற கட்டுரைகளிலும் பங்களிப்பது இன்ப அதிர்ச்சி ! இத்திட்டத்தின் நல்விளைவாக இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கண்டிப்பாக, நேரம் கிடைக்கும் போது உங்கள் கட்டுரைகளில் நானும் உதவுகிறேன். நன்றி--ரவி 16:07, 12 ஜூலை 2010 (UTC)

சொற்கள்தொகு

உங்கள் பரிந்துரைகளுக்கு மிக்க நன்றி.

sex, sexology இரண்டுக்கும் தமிழ் பாலியல் என்றே வருகிறது. வேறுபடுத்திக் காட்டுவதில் சிக்கல். Sexual orientation என்பதற்கும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சொல் இல்லை என்று நினைக்கிறேன்.

poronography என்பதற்கும் சரியான தமிழ் பதம் தெரியவில்லை. ஆபாசம் எனபது negative ஆக மட்டும் இருப்பதாக கருத்துக் கூறப்பட்டுள்ளது. --Natkeeran 00:39, 13 ஜூலை 2010 (UTC)

பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுதொகு

உங்கள் கட்டுரை உங்கள் பயனர் வெளிக்கு நகர்த்தப்பட்டுள்ளது - பயனர்:Tamil sarva/பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு. மாற்றங்கள்/திருத்தங்களை அங்கே செய்யலாம். --சோடாபாட்டில் 05:53, 23 நவம்பர் 2010 (UTC)

சர்வா,
மீண்டும் புதிதாக இதே கட்டுரையை பொது வெளியில் உருவாக்கி வருகிறீர்களே. உங்கள் பயனர் பக்கத்தில் உள்ளதையே சரி செய்யலாமே. இது இரட்டிப்பு வேலையாகிறது.--சோடாபாட்டில் 08:18, 23 நவம்பர் 2010 (UTC)

பயனர்:Tamil sarva/நிறந்தாங்கிதொகு

உங்கள் கட்டுரை உங்கள் பயனர் வெளிக்கு நகர்த்தப்பட்டுள்ளது பயனர்:Tamil sarva/நிறந்தாங்கி--சோடாபாட்டில் 07:56, 21 திசம்பர் 2010 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:18, 21 சூலை 2011 (UTC)

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Tamil sarva,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

உங்களுக்குத் தெரியுமா...? திட்டம்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Tamil_sarva&oldid=1508173" இருந்து மீள்விக்கப்பட்டது