பாலுறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: nn:Samleie
மாந்தர் நோக்கு, 'ஒழுங்கு நோக்கு' -- களைதல்
வரிசை 1:
[[படிமம்:Lion pair2.jpg|thumb|இரண்டு ஆப்பிரிக்க [[அரிமா]]க்கள் பாலுறவில் ஈடுபடுதல்]]
[[படிமம்:Édouard-Henri Avril (13).jpg|thumb|250px|right|பாரம்பரிய முறையில் மனிதப் பாலுறவு]]
 
'''பாலுறவு''' (உடலுறவு) எனப்படுவது பாலியல் ரீதியாக இனப்பெருக்கும் விலங்குகள் தம் பாலுறுப்புக்களைப் பயன்படுத்தி உறவு கொள்ளுதலாகும். இனப்பெருக்கத்துக்காக மட்டுமின்றி இன்பத்துக்காகவும் பாலுறவு நடைபெறுகிறது. வழக்கமான ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான புணர்ச்சி தவிர [[ஓரினச்சேர்க்கை]]யிலும் பாலுறவு நடைபெறுகிறது. [[வாய்வழிப் பாலுறவு]], [[குதவழிப் பாலுறவு]] போன்றன இன்பத்துக்காக மேற்கொள்ளப்படும் பாலுறவு நடவடிக்கைகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/பாலுறவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது