மூன்றாம் உலகப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
''The First World War, 1914–1918'' (1920)<ref name="yale" />}}
 
1920ஆம் ஆண்டுகளில் பெரும்போர் என்று அறியப்பட்டிருந்த இது, பெரும்போர் என்று அழைக்கத் தகுதியுற்றிருந்த நெப்போலியப் போர்களை கண்டு கொள்ளாமல் விட்டது. [[பனிப்போர்]] என்பதனைப் போல இதுவும், [[கூட்டணி]] மோதல்களே எனினும், இரண்டாம் உலகப் போரினைப் போல தொடர்ச்சியான ஒரே மோதல் அல்ல.
 
மூன்றாவது உலகப் போர் எனக் கருதும் அளவிலான பெரும் போர் ஒன்று உருவாவதற்குப் பல வருடங்கள் ஆகலாம். முதல் இரண்டு உலகப் போர்களுக்கு முன்னரும் பின்னரும் நடைபெற்ற தீவிரமான போர்கள் மற்றும் அவற்றுடன் நெருக்கமான முறையில் தொடர்புற்றிருந்தவை ஆகிய அனைத்தும் தற்போது பெரும் அளவிலான போர் என்பதன் பகுதியாக இல்லை. இவற்றில் 1912ஆம் ஆண்டு துவங்கி 1913ஆம் ஆண்டு வரையிலான பால்கன் போர்கள், 1919ஆம் ஆண்டு துவங்கி 1921ஆம் ஆண்டு வரையிலான போலந்து-சோவியத் போர், மச்சூரியாவிலும் பின்னர் சீனாவிலும் ஜப்பானின் படையெடுப்பு, ஸ்பானிஷ் உள்நாட்டுப் போர், [[எதியோப்பியா]] மற்றும் [[ஆல்பேனியா]] மீதான இத்தாலியப் படையெடுப்புகள், 1938ஆம் ஆண்டு ஜெர்மன் ஆஸ்திரியா நாட்டைக் கைப்பற்றிய நிகழ்வான அன்ஸ்க்லஸ் மற்றும் அதைத் தொடர்ந்து [[செக்கோஸ்லோவாக்கியா]] கையகப்பட்டது ஆகியவை அடங்கும். எனவே, மூன்றாம் உலகப் போரின் துவக்கம் எது என்பதை பின்னோக்கிக் கண்டு ஒரு குறிப்பிட்ட நிகழ்வினைக் குறிப்பிட இயலாது.
 
சில பகுப்பாய்வாளர்களும்<ref>Naton in his ''World War IV: The Long Struggle Against Islamofascism'' </ref> மற்றும் வரலாற்று ஆசிரியர்களும்<ref>n the July 10 edition of Fox News' The Big Story, host John Gibson interviewed Michael Ledeen, resident scholar at the American Enterprise Institute (AEI), and said: "பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போரினை சிலர் வேறு பெயர் கூறி அழைக்கின்றனர்; மூன்றாவது உலகப் போர் எனப் பொருள்படும்படியாக அழைக்கின்றனர்." ஆனால், லடீன் (Ledeen) இவ்வாறு பதிலிறுத்தார்: "அது நான்காவது உலகப் போரினைப் போன்றது. காரணம், ஒரு பனிப்போர் நிலவியது. நிச்சயம் அது ஒரு உலகப்போர்தான்....1979ஆம் ஆண்டின் ஈரானியப் புரட்சியே அதன் (நான்காவது உலகப் போரின்) துவக்கமாக இருக்கலாம்." இவ்வாறே, சிஎன்பிசியின் குட்லோ அண்ட் கம்பெனி வழங்குனரான லாரன்ஸ் குட்லோ (Lawrence Kudlow) மே மாதம் 24ஆம் நாள் பதிப்பில், பாதுகாப்பு அமைச்சரவையின் துணைச் செயலாளரான ஜெட் பாப்பின் (Jed Babbin) எழுதிய புத்தகம் ஒன்றை விவாதிக்கையில் இவ்வாறு கூறினார்: "நான்காவது உலகப் போர் என்பதானது பயங்கரவாதத்தின் மீதான போர் மற்றும் சீனாவுடனான போர் ஐந்தாவது உலகப்போராக இருக்கலாம்", [http://mediamatters.org/items/200607140017 Mediamatters.org]</ref> பனிப்போரை மூன்றாம் உலகப் போர் என அடையாளம் காணலாம் எனக் கருதுகின்றனர். காரணம், அமெரிக்கா மற்றும் பின்னர் நேட்டோ ஆகியவை ஒரு தரப்பிலும், [[சோவியத் ஒன்றியம்]] மற்றும் [[வார்சா ஒப்பந்தம்]] என்பதன் உறுப்பினர் நாடுகள் மறுபுறத்திலும் தங்களது பிரதிநிதிகளான போராளிகளைக் கொண்டு போரிட்டன.<ref>செப்டம்பர் 11ஆம் நாள் தாக்குதல்களுக்கு ஒரு மாதத்திற்குச் சற்றே அதிகமான காலத்தில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பால்.ஹெச்.நிட்ஜ் ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்ட் இண்டர்நேஷனல் ஸ்டடீஸ் (Paul H. Nitze School of Advanced International Studies at Johns Hopkins University) இயக்குனரான [[எலியட் கோஹென்]] (Eliot Cohen), [[Wall Street Journal]] என்னும் பத்திரிகையில், பயங்கரவாத்துடனான போராட்டம் சட்டம்-ஒழுங்கை அமலாக்குதல் என்பதை விட அதிகமானது என்றும் ஆஃப்கனிஸ்தானத்தின் மீதான ராணுவப் படை எடுப்பினை விட அதற்கு அதிக அளவில் தேவைப்படும் என்றும் உரைத்தார்.
மாரென்செஸ்ஸைப் போல, கொஹென் மூன்றாவது உலகப் போரை வரலாறு என்றே கருதினார். "அவ்வளவாக சகிக்கக்கூடியதாக இல்லை எனினும், மேல்லும் துல்லியமான சொல் நான்காம் உலகப் போர் என்பதேயாகும்" என அவர் எழுதினார்.
"பனிப்போர்தான் மூன்றாம் உலகப்போர். உலகளாவிய போர்கள் அனைத்திலும் பல லட்சக்கணக்கான துருப்புக்களோ அல்லது வரைபடத்தின் மீதான பாராம்பரியமான முன்னணி போர் நடவடிக்கைகளோ தேவையில்லை என இதுவே நமக்கு அறிவுறுத்தும்." [http://www.macleans.ca/article.jsp?content=20060731_131110_131110 Macleans.ca
வரிசை 52:
2006ஆம் ஆண்டு ஒரு நேர்காணலின்போது அமெரிக்க அதிபர் [[ஜார்ஜ் டபிள்யூ. புஷ்]] (George W. Bush) தற்போதைய பயங்கரவாதத்தின் மீதான போர், "மூன்றாம் உலகப் போரி"னை ஒத்தது எனக் கூறினார்.<ref>[http://www.abc.net.au/news/newsitems/200605/s1632213.htm Bush likens 'war on terror' to WWIII. ]
06/05/2006. [[ABC News Online
]]</ref>
 
==பிரபலக் கலாசாரம்==
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_உலகப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது