விருந்தோம்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
 
==சமகாலத்திய பயன்பாடு==
சமகால மேற்கத்திய உலகில், விருந்தோம்பல் என்பது இன்னமும் பாதுகாப்பு மற்றும் உயிர் காத்தல் ஆகியவை தொடர்பானவையாக இல்லாது, மாறாக, [[நடத்தை முறைமைகள்]] மற்றும் [[கேளிக்கை]] ஆகியன தொடர்பாகவே உள்ளன. இருப்பினும், விருந்தாளிகளை மதிப்பது, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது, அவர்களைத் தமக்கு சமதையாக நடத்துவது போன்றவற்றை இன்னமும் அது ஈடுபடுத்துகிறது. அந்நியர்கள் மற்றும் அவர்களுக்கு எதிராக தமது நண்பர்கள் அல்லது [[குழுவில் உள்ளோர்]] ஆகியோருக்கு எந்த அளவு விருந்தோம்பல் காட்ட வேண்டும் என்பதில் கலாசாரம் மற்றும் துணைக் கலாசாரங்களுக்கு இடையில் வேறுபாடுகள் உள்ளன.
 
விருந்தோம்பல் [[சேவைத் தொழிற்துறை]] என்பது உணவகங்கள், சூதாட்டக் களங்கள், சுற்றுலா விடுதிகள் ஆகியவற்றை உட்படுத்தும். இவை வெளியாட்களுக்கு வசதிகள் மற்றும் வழி நடத்துதல்கள் ஆகியவற்றை வணிக உறவின் ஒரு பகுதியாக அளிக்கின்றன. [[ஹாஸ்பிடல்]], [[ஹாஸ்பைஸ்]] மற்றும் [[ஹாஸ்டல்]] என்னும் சொற்கள் அனைத்துமே விருந்தோம்பல் எனப் பொருள்படுவதான ஹாஸ்பிடாலிட்டி என்னும் சொல்லினின்றும் பெறப்பட்டவையே. இந்த நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் கவனிப்பு அளிப்பதை இன்னும் கைக்கொண்டுள்ளன.
 
விருந்தோம்பலின் இத்தகைய பயன்பாட்டை ஆய்வதே [[விருந்தோம்பல் நெறிமுறைகள்]] என்பதாகும்.
 
மேற்கத்தியப் பகுதிகளில், ஏதன்ஸ் மற்றும் ஜெருசேலம் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர் பூசல்களின் பின்னணியில் முன்னோக்கான மாறுதலுக்கு உட்சென்றதாக இரண்டு கட்டங்களைக் கூறலாம்: ஒருவர் தனிப்பட்ட முறையில் தமது கடப்பாட்டினை உணர்ந்து அளிக்கும் விருந்தோம்பல் மற்றும் நிறுவனங்கள் "அதிகாரபூர்வமாக" ஆனால், அநாமதேயமாக அளிக்கும் சமூக சேவைகள். இதற்கு ஏழைகள், அனாதைகள், நோயாளிகள், குற்றவாளிகள் போன்ற "அந்நியர்களுக்கு" இவை பிரத்தியேகமான இடங்களில் அளிக்கும் உதவிகளை உதாரணமாகக் குறிப்பிடலாம். இத்தகைய நிறுவனமயமான விருந்தோம்பலே [[மத்தியக் கால]]ங்களிலிருந்துகாலங்களிலிருந்து [[மறுமலர்ச்சி]]க் கால மாற்றத்துடன் இணைவதாக இருக்கலாம். ([[இவான் இல்லிச்]] ''தி ரிவர்ஸ் ஆஃப் தி ஃப்யூச்சர்'' - (Ivan Illich, The Rivers North of the Future) விருந்தோம்பலுக்கு இது ஒரு எடுத்துக் காட்டு: "ஒரு நல்ல தலையணையை உங்களுக்காகக் கொண்டு வருகிறேன். அது நீங்கள் மிகவும் வசதியாக உணர உதவும்." விருந்தாளியை உபசரிப்பது என்பதைக் காட்டுவது இதுவே.
 
==உலகெங்கும் விருந்தோம்பற் பண்பு==
"https://ta.wikipedia.org/wiki/விருந்தோம்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது