உடனொளிர்வு விளக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hi:प्रदीप्त बत्ती
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Leuchtstofflampen-chtaube050409.jpg|thumb|300px|சில உடனொளிர்வு விளக்கு வகைகள்]]
 
மின்சாரத்தின் மூலம் அருட்டப்படுகின்ற பாதரச அயன்கள் [[புற ஊதாக்கதிர்கள்|புற ஊதாக்கதிர்களை]] வெளிவிடுகின்றன. இக் கதிர்கள் [[பொஸ்பர்]] போன்ற உடனொளிர் பூச்சுக்களில் படும்போது கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒளியாக மாற்றப்படுகின்றது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே '''உடனொளிர்வு விளக்கு''' வகையாகும். ஆரம்பகால இவ்வகை விளக்குகள், [[ஆர்கன்]], அல்லது [[நியான்]] வாயுவுடன் [[பாதரசம்|பாதரச]] ஆவி நிரப்பப்பட்ட நீண்ட குழாய் அமைப்புக் கொண்டவை. இதனாலேயே இவ் விளக்குகள் பொதுவாக ''குழாய் விளக்குகள்'' (Tube Lights) எனப்படுகின்றன. இக் குழாய்களின் உட் பகுதியில் [[பொஸ்பர்]] பூச்சுப் பூசப்பட்டிருக்கும். மின்சாரத்தைப் பாய்ச்சும்போது குழாயின் முழு நீளத்திலிருந்தும் [[ஒளி]] வெளிவிடப்படுகின்றது.
 
உடனொளிர்வு விளக்குகள் கூடிய செயல் திறன் கொண்டவை. [[வெள்ளொளிர்வு விளக்கு|வெள்ளொளிர்வு விளக்குகளுடன்]] ஒப்பிடும்போது, சம அளவு மின்சாரத்தைப் பயன்படுத்திப் பல மடங்கு [[ஒளி|ஒளிச்]] சக்தியை இவற்றிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/உடனொளிர்வு_விளக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது