கிராம்-நேர் பாக்டீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
 
==கிராம்-எதிர் வகை நுண்ணுயிரி==
கிராம் கறையிடுதல் முறையில் [[சிவப்பு]] நிறத்தைப் பெறும் நுண்ணுயிரி கிராம்-எதிர் வகை. இவை நிறநீக்கியான அசிட்டோன் முதலியவற்றால் முதன்மைச் சாயத்தை இழந்து விடுகின்றன. இதற்குக் காரணம் இவற்றின் செல் சுவரில் அதிக அளவு கொழுப்பு இருப்பதே ஆகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கிராம்-நேர்_பாக்டீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது