குழிப்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ar:الصولجان
விளையாட்டில் பயன்படுத்தப்படும் சொற்கள்
வரிசை 17:
== கோல்ஃப் மட்டை வீச்சு (Swing) ==
பந்தை நீண்ட தூரம் அடிப்பதற்கு, அருமையான மட்டை வீச்சு முறையை பயில்வது மிக முக்கியம். பந்தை முதலில் அடிக்கும் போது டீ (Tee) எனும் ஒரு சிறிய பின்னை தரையில் பொருத்தி அதன் மீது பந்தை வைத்து அடிக்க வேண்டும். அப்பொழுது அதன் பின்னரும் நமது வீச்சின் முழு வேகமும் பந்தை செலுத்த, அந்த வீச்சு தரையிலோ அல்லது பின்னிலோ படாமல் பந்தின் மீது மட்டும் பட வேண்டும். சிறந்த வீரர்கள் அருமையான வீச்சு உடையவர்களாக இருப்பார்கள்.
 
== விளையாட்டில் பயன்படுத்தப்படும் சொற்கள்==
*பார் (par)- காட்டாக 4 அடிக்குள் பந்தை குழிக்குள் தள்ள வேண்டும் என்றால் விளையாடுபவர் 4 அடிகள் எடுத்துக்கொண்டால் அதற்கு பார் என்று பெயர்.
*பேர்டி (birdie) - விளையாடுபவர் 3 அடிகள் எடுத்துக்கொண்டால் அதற்கு பேர்டி என்று பெயர். அதாவது பார்க்கு ஒரு அடி குறைவாக எடுத்தால்.
*ஈகிள் (eagle) - விளையாடுபவர் 2 அடிகள் எடுத்துக்கொண்டால் அதற்கு ஈகிள் என்று பெயர். அதாவது பார்க்கு இரண்டு அடி குறைவாக எடுத்தால். பார்க்கு மூன்று அடி குறைவாக எடுத்துக்கொண்டால் அதை இரட்டை ஈகிள் (double eagle) என்பர்.
*போகி (boggy)- விளையாடுபவர் 5 அடிகள் எடுத்துக்கொண்டால் அதற்கு போகி என்று பெயர். அதாவது பார்க்கு அதிகமாக ஒரு அடி எடுத்தால். பார்க்கு அதிகமாக இரண்டு அடிகள் எடுத்தால் அதை இரட்டை போகி (double boggy) என்பர்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/குழிப்பந்தாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது