"கிறிஸ்டென் ஸ்டீவர்ட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
 
== சொந்த வாழ்க்கை ==
ஸ்டீவர்ட் தற்போது [[கலிஃபோர்னியா]]வின், [[லாஸ் ஏஞ்சல்ஸ்]], உட்லாண்ட் ஹில்ஸ்ஸில், வசித்து வருகிறார். ஸ்டீவர்ட், [[ஆஸ்திரேலியா]]வில் தங்கி பணி செய்யும் தன் விருப்பத்தைத் இவ்வாறு கூறினார், "நான் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்திற்குச் செல்ல விரும்புகிறேன். என்னுடைய தாய் அங்கிருந்து வந்தவர்."<ref>{{cite web | author=Lynn B. | title=Kristen Stewart Gets The "Message" | url=http://www.agirlsworld.com/rachel/hangin-with/kristenstewart.html | publisher=A Girl's World | accessdate=2009-01-02 }}</ref> நடிப்புத் தவிர, வெகு விரைவில் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் விருப்பம் கொண்டிருக்கிறார், அவர் கூறும்போது, " நான் இலக்கியத்திற்காக கல்லூரிக்குச் செல்ல விரும்புகின்றேன். எனக்கு எழுத்தாளராக ஆக வேண்டும் என்று ஆசை. நான் சொல்லவந்தது, நான் செய்வதை விரும்புகிறேன், ஆனால் அதை மட்டுமே நான் செய்து கொண்டிருக்க விரும்பவில்லை - அதாவது என் வாழ்க்கை முழுவதும் ஒரு தொழில்ரீதியான பொய்யராக இருக்க விரும்பவில்லை."<ref>{{cite web | title=The Vanities Girls | url=http://www.vanityfair.com/fame/features/2007/05/vanities_portfolio200705?slide=24#globalNav | publisher=[[Vanity Fair (magazine)|Vanity Fair]] | date=2009-02-06 | accessdate=2009-02-12 }}</ref> ஸ்டீவர்ட் ஒரு கிடார் வாசிக்கும் கலைஞர் மற்றும் பாடகர்.<ref>{{cite web|url=http://www.teenvogue.com/industry/coverlook/2008/11/teen-vogue-cover-girl-kristen-stewart_081117 |title=Interview from Teen Vogue Magazine |publisher=Teenvogue.com |date= |accessdate=2010-01-02}}</ref>
 
== திரைப்படப் பட்டியல் ==
846

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/553294" இருந்து மீள்விக்கப்பட்டது