சன் மைக்ரோசிஸ்டம்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kadheab (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Kadheab (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 341:
== வன்பொருள் ==
சன் நிறுவனம் தனது வரலாற்றின் ஆரம்பக் காலங்களில், தொழில்நுட்பப் பணித்தளங்களை வழங்கும் மேம்பட்ட நிறுவனமாக இருந்தது, 1980 களின் பணித்தளங்களின் போட்டியின் போது மிக குறைந்த-விலைக்கு வழங்கும் வெற்றிகரமான போட்டியாளராக இருந்தது. சர்வர்கள் மற்றும் சேமிப்பை வலியுறுத்த தற்போது வன்பொருள் வரிசையை மாற்றிக்கொண்டது.
NMAS மற்றும் OSS போன்ற உயர்மட்ட தொலைபேசி கட்டுப்பாட்டு அமைப்புகள் சன் நிறுவன கருவிகளை மேம்பட்ட முறையில் உபயோகப்படுத்துகின்றன. நிலையான [[யுனிக்ஸ்]] இயக்க முறைமை வரிசை மற்றும் நிறுவனத்தின் முதிர்ந்த பொருள்களை அடிப்படையாகவும் சன் நிறுவன ஆதரவு சேவைகளுடன் இதன் பயன்பாடு இருந்தது.{{Citation needed|date=February 2010}}
 
===மோட்டோரோலா சார்ந்த அமைப்புகள்===
வரிசை 349:
 
[[படிமம்:SPARCstation 1.jpg|right|thumb|SPARCஸ்டேசன் 1+]]
1987 ஆம் ஆண்டில், தனது சொந்த வடிவமைப்பான ''ஸ்பார்க் '' செயலி கட்டமைப்புகளை தனதுதங்களது கணினி அமைப்புகளுக்காகஅமைப்புகளுக்கான சன்-4 வரிசையில் உப்யோகிக்கஉபயோகிக்க ஆரம்பித்தன. ஸ்பார்க் V9 என்ற 64-பிட் நீட்டிப்பு கட்டமைப்பு 1995 ஆம் ஆண்டில் வரும் வரையில், ஸ்பார்க் 32-பிட் கட்டமைப்பாக முதலில் இருந்தது.
 
சன் நிறுவனம் ஸ்பார்க்-வகையை சார்ந்த பல்வேறு தலைமுறைகளை உருவாக்கியுள்ளது, ஸ்பார்க்ஸ்டேசன், அல்ட்ரா,மற்றும் சன் ப்ளேட் வகையை சார்ந்த பணித்தளங்கள், ஸ்பார்க்சர்வர், நெட்ரா, எண்டர்பிரைஸ் மற்றும் சன் ஃபயர் போன்ற சர்வர்களின்சர்வர்கள் வரிசைகள்போன்ற ஸ்பார்க்-வகையை சார்ந்த பல்வேறு உருவாக்கங்களை சன் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
 
1990 களின் தொடக்கத்தில் நிறுவனமானது பேரளவு சமச்சீரான பலசெயலாக்க சர்வர்களை உள்ளடக்க அதன் தயாரிப்பு வரிசையை நீட்டிக்கத் தொடங்கியது. இது நான்கு செயலிகளைக் கொண்ட 600MP ஸ்பார்க்சர்வரிலிருந்து ஆரம்பித்தது. ஜெராக்ஸ் PARC இணைப்பில் செய்யப்பட்டுள்ள அடிப்படையைப் போன்ற 8 செயலிகளைக் கொண்ட ஸ்பார்க்சர்வர் 1000 மற்றும் 20-செயலிகளைக் கொண்ட ஸ்பார்க்சர்வர் 2000 ஆகியவற்றால் இது பின்பற்றப்பட்டது. இந்த மாற்றமானது 1990 களின் இறுதியில் சிலிகான் கிராபிக்ஸிடமிருந்து க்ரே பிசினஸ் சிஸ்டம்ஸ் டிவிசன் கையகப்படுத்தியதால் முடுக்கிவிடப்பட்டது.<ref name="Cray_BSD"></ref> 32-பிட், 64-பிட் ஸ்பார்க் மையத்தைச் சேர்ந்த க்ரே சூப்பர்சர்வர் 6400, சன் எண்டர்பிரைஸ் 10000 (''ஸ்டார்ஃபயர்'' என்று அறியப்படும்) என்ற 64-பிட் உயர்மட்ட சர்வருக்கு காரணமானது. 2006 ஆம் ஆண்டில் சன் நிறுவனம் ''பிளேட் சர்வர்களை'' (உயர் அடர்த்தி ராக்-மவுண்டேட் அமைப்புகள்) சன் பிளேட்களுடன் (சன் பிளேட் பணித்தளங்களிலிருந்து வேறுபட்டவை) துணிந்து தயாரித்தது
வரிசை 366:
1997 ஆம் ஆண்டு டிபா இன்க் என்ற நிறுவனத்தை சன் நிறுவனம் வாங்கியது, தொடர்ந்து 2000 ஆம் ஆண்டில் கோபால்ட் நெட்வொர்க் நிறுவனத்தையும் ''வலையமைப்பு கூட்டமைப்பை '' உருவாக்கும் எண்ணத்துடன் வாங்கியது (அது ஒற்றை செயல்பாடு கணினி வாடிக்கையாளரைச் சார்ந்தது). மேலும் ஒரு ''வலையமைப்பு கணினியை" விளம்பரம் செய்தது (இது ஆரக்கிள் மூலம் பிரபலமானது); ஜாவாஸ்டேசன் நிறுவனம் வட்டு இல்லாமல் ஜாவா பயனுறுத்தங்களை இயக்க வடிவமைக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
 
இந்த வணிகங்கள் அனைத்தும் வெற்றிகரமாக இருந்தது, கோபால்டின் வரவு x86 வன்பொருள் சந்தையில் சன் நிறுவனம் மீண்டும் இடம் பிடிக்க சன் நிறுவனத்திற்கு காரணமாக அமைந்தது. 2002 ஆம் ஆண்டில், பொது உபயோகத்திற்கான தனது முதல் x86 அமைப்பை சன் நிறுவனம் அறிமுகம் செய்தது, இது முந்தைய சிறந்த அமைப்பான கோபால்ட் LX50 பகுதிகளைச் சார்ந்தது. இதுவே சன் நிறுவனத்தின் [[லினக்ஸ்]] மற்றும் சோலாரிஸ் இரண்டையும் ஆதரிக்க அறிமுகம் செய்யப்பட்ட அமைப்பு ஆகும்.
 
AMD ஆப்ட்ரான் செயலிகளைக் கொண்டு x86/x64 வகை சர்வர்களைத் தயாரிக்க 2003 ஆம் ஆண்டில் சன் நிறுவனம் AMD நிறுவனத்துடன் கூட்டணியை வெளியிட்டது; கெய்லாவை சன் கையகப்படுத்தியதன் தொடர்ச்சியாக இது நிகழ்ந்தது. இது சன் நிறுவனத்தின் நிருவனர் அண்டி பெச்டோல்ஹிம் மூலம் நிறுவப்பட்டு, அதிக செயல்திறன் AMD-சார்ந்த சர்வர்களை உருவாக்க திட்டமிடப்பட்டது.
வரிசை 372:
2004 ஆம் ஆண்டில், ஆப்ட்ரான் சார்ந்த சன் ஃபயர் V20z மற்றும் V40z சர்வர்கள் மேலும் ஜாவா செயல்நிலையம் W1100z மற்றும் W2100z செயல்நிலையங்களை சன் நிறுவனம் வெளியிட்டது.
 
2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று, பதிய ஆப்ரடான் வகைகளைச் சார்ந்த சர்வர்களான: சன் ஃபயர் X2100, X4100 மற்றும் X4100 சர்வர் போன்ற பதிய ஆப்ரடான் வகைகளைச் சார்ந்த சர்வர்களை சன் துவங்கியது<ref>[http://www.sun.com/nc/05q3/videos/index.jsp?exec=3 சன் மைக்ரோசிஸ்டம்ஸ்]{{Dead link|date=July 2009}}</ref> டேட்டா சென்டர்களில் சிக்கல்களை உருவாக்கிய சூடு மற்றும் மின் திறன் உபயோகத்தை போக்க பெச்டோல்ஹிம் மற்றும் குழுவுடன் வடிவமைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்ட சன் ஃபயர் X4500 மற்றும் X4600, x64 அமைப்புகளில் சோலாரிஸ் மட்டுமல்லாமல், லினக்ஸ் மற்றும் [[மைக்ரோசாப்ட் விண்டோஸ்]] போன்ற இயக்க நிலைகளைமுறைமைகளில் உபயோகிக்கும் வகையில் இருந்தது.
 
2007 ஆம் ஆண்டு ஜனவரி 22 அன்று இண்டெலுடன் கூட்டணியை சன் நிறுவனம் அறிவித்தது.<ref>{{cite press release
வரிசை 398:
எப்படி இருப்பினும் சன் நிறுவனம் முதலில் வன்பொருள் நிறுவனமாகக் கருதப்பட்டது. அதன் மென்பொருள் வரலாறு 1982 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது; அந்த நேரத்தில் இணை-நிறுவனர் பில் ஜாய் யுனிக்ஸின் முன்னணி உருவாக்குநராக இருந்தார். அவர் vi பதிப்பி, C ஷெல் மற்றும் BSD Unix இயக்கத் தளத்தை சார்ந்த TCP/IP உருவாக்கத்தில் பங்களித்தார். அதன் பிறகு, சன் நிறுவனம் பல மென்பொருள்களை உருவாக்கும் மற்றும் கையகப்படுத்தும் நிலைக்கு மாறி பிரபலமான ஜாவா செய்நிரலாக்க மொழியை உருவாக்கியது.
 
மற்றதிறந்த மூல தொழில்நுட்பங்களில் பொருட்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பிற தொழில்நுட்பங்கள் சமுதாயம் சார்ந்த மற்றும் திறந்த மூல உரிமங்களினால் வெகுவாக அறியப்பட்டது, மேலும் மற்ற திறந்த மூல தொழில்நுட்பங்களில் பொருட்களுக்கு ஆதரவளிப்பதன் மூலமும். GNOME என்று அழைக்கப்படும் கணினி வழி மென்பொருளான ஜாவா கணினி அமைப்பு (உண்மையான பெயர் "மாத்ஹட்டர்"), முதலில் லினக்ஸ் விவாக்கத்திற்குவிரிவாக்கத்திற்கு மட்டும் அளிக்கப்பட்டது தற்போது சோலாரிஸ் இயக்க அமைப்புகளில் ஒரு பகுதியாக வருகிறது. லினக்ஸின் மிடில்வேர் அடுக்கில் ஜாவாவானது எண்டர்பிரைஸ் அமைப்பில் ஆதரவளிக்கிறது. ஓப்பன் சோலாரிஸ் சமுதாயம் மூலமாக திறந்த மூல பொது உருவாக்கம் மற்றும் வெளியீட்டு உரிமையை சோலாரிஸ் ஆதார மூலங்களுக்கு வெளிபடுத்தும். சில மென்பொருள்களை அறிவுசார்ந்த பண்புகள் மூலம் மென்பொருளைப் பொறுத்து பயனாளிகளிடமிருந்து இழப்பீடு பெறும் முறையை சன் நிறுவனம் பெற்றிருந்தது. பலதரப்பட்ட விலைகளின் அடிப்படையிலும், ஒரு-வேலையாளர் மற்றும் ஒரு-துளை உட்பட பல ஆதரவுச் சேவைகளை வழங்கும்.
 
உலகின் திறந்த மூல இயக்கங்களுக்கு சன் நிறுவனம் முக்கியமான பெரிய நிறுவனமாக உள்ளது என்பதை EU மூலம் தாக்கல் செய்யப்பட்ட UNU-MERITஅறிக்கை காட்டியது.<ref name="MERIT-floss">{{cite web | title = Study on the: Economic impact of open source software on innovation and the competitiveness of the Information and Communication Technologies (ICT) sector in the EU | url = http://ec.europa.eu/enterprise/ict/policy/doc/2006-11-20-flossimpact.pdf | accessdate = 2007-01-25 | author = Rishab Aiyer Ghosh | date = November 20, 2006 | format = PDF | publisher = European Union | pages = 51 }}</ref> அந்த அறிக்கையின் படி சன் நிறுவனத்தின் திறந்த மூல பங்களிப்பானது அடுத்த ஐந்து பெரிய வணிக பங்களிப்பாளர்களை விடவும் அதிகமாகும்.
வரிசை 442:
ஜாவா முதலாவதாக சேவைப் பயனரில் வலை உலாவிகளில் உள்ள ''மிதக்கும் செய்நிரல்களை'' இயக்கும் அமைப்பாக இயக்கப்பட்டது. ஜாவா பயனுறுத்தங்களின் முந்தைய எடுத்துக்காட்டுகள் ஹாட்ஜாவா [[வலை உலாவி]] மற்றும் ஹாட்ஜாவா பார்வைத் தொகுப்பு என்பவையாகும். இருப்பினும், இணையதளத்தில் சர்வர் பகுதியில் மிகவும் வெற்றியுடன் ஜாவா உள்ளது.
 
இந்த இயக்க முறைமையானது மூன்று முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது. அவை ஜாவா செய்நிரலாக்க மொழி, ஜாவா மெய்நிகர் இயந்திரம்(JVM) மற்றும் பல ஜாவா பயன்பாட்டு செய்நிரல் இடைநிலைகள்(APIsAPIகள்) ஆகியவை. இவை ஜாவா இயக்க அமைப்பானது வழங்குபவர் மற்றும் உபயோகிப்பவரின் சமுதாயமான ஜாவா சமுதாய செயலாக்கம் (JCP) மூலமாக வடிவமைப்பானது கட்டுப்படுத்தப்படுகிறது.
 
ஜாவா ஒரு இலக்குப் பொருள் செய்நிரலாக்க மொழியாக 1995 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிட்டப்பட்டது. அப்போதிலிருந்து உலகின் மிகவும் பிரபலமான செய்நிரலாக்க மொழிகளில் ஒன்றாக உள்ளது.<ref>{{cite web
வரிசை 514:
}}</ref>
 
2008 ஆம் ஆண்டில் சன் ஓப்பன் ஸ்டோரேஜ் இயக்க நிலையை சன் நிறுவனம் அறிவித்தது. திறந்த மூல தொழில்நுட்பங்களைக் கொண்டு இவற்றை உருவாக்கி, சேமிப்புச் சந்தையில் வணிகர் உட்பூட்டைஉட்பூசலை நீக்க சன் நிறுவனம் எண்ணியது.
 
2008 ஆம் ஆண்டின் இறுதியில் ''சன் ஸ்டோரெஜ் 7000 ஒன்றாக்கிய சேமிப்பு அமைப்புகளை'' (ஆம்பர் ரோட் குறிமுறைப் பெயர்) சன் நிறுவனம் அறிவித்தது. அமைப்புகளில் தரவுகளை நிரந்தரமான இடத்தில் அமைத்து சாலிட்-ஸ்டேட் டிரைவ்கள் மற்றும் ZFS மூலம் நிர்வகிக்கப்படும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வன் வட்டுகளின் வழியே SSDகளின் வேகம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வன் வட்டுகளின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணலாம்.<ref>{{cite web
வரிசை 544:
2006 ஆம் ஆண்டில் சன் நிறுவனம் உருவாக்கிய ''TSUBAME சூப்பர்கம்ப்யூட்டர்'' [[ஜூன் 2008]] வரை ஆசியாவின் வேகமான மீக்கணினியாக (அதிவேக கணினியாக) இருந்தது. டெக்சாஸ் அட்வாண்ஸ்டு கம்ப்யூட்டிங் சென்டர் (TACC) 2007 ஆம் ஆண்டில் ''ரேன்ஞர்'' என்பதை சன் நிறுவனம் உருவாக்கியது. 500 TFLOPS மேல் அதிக செயல்திறனை ரேன்ஞர் பெற்றிருந்தது, மேலும் நவம்பர் 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தலைசிறந்த 500 மீக்கணினி பட்டியலில் மிகவும் சக்தி வாய்ந்த ஆறாவது மீக்கணினியாக இருந்தது.
 
HPC வேலைப்பளுவை குறைப்பதற்காக ஓப்பன்சோலரிஸ் பங்களிப்பை சன் நிறுவனம் பெற்றிருந்தது. சன் நிறுவனத்தின் HPC தயாரிப்புகள் மற்றும்பொதுவாக மற்ற மூன்றாமவர் தீர்வுகளுக்கு பொதுவாக உபயோகப்படும் படி பங்களிப்புபங்களிப்பில் தொகையிடுகிறதுஉள்ளது.<ref>{{cite web
| url = http://opensolaris.org/os/project/hpc-stack/
| title = OpenSolaris Project: HPC Stack
"https://ta.wikipedia.org/wiki/சன்_மைக்ரோசிஸ்டம்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது