"மா. நா. நம்பியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிமாற்றல்: ml:എം.എൻ. നമ്പ്യാർ)
{{Infobox actor
| name = எம். என். நம்பியார்
| image = [[படிமம்:AODAIADre23231MK.jpg|right|thumb|தமிழக முதல்வர்
| image =M n nambiar.jpg
| imagesize =
| caption =
இதனையடுத்து ஜுபிட்டர் பிக்சர்சின் நான்கு படங்களுக்கு நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். [[வித்யாபதி]] ([[1946]]), [[ராஜகுமாரி (திரைப்படம்)|ராஜகுமாரி]] ஆகியவற்றில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். [[கஞ்சன் (திரைப்படம்)|கஞ்சன்]] ([[1947]]) என்ற படத்தில் கதாநாயகன் வேடம் கிடைத்தது. அதைத்தொடர்ந்து [[அபிமன்யு]], [[மோகினி]] போன்ற படங்களிலும் நடித்தார். [[சி. என். அண்ணாதுரை|அறிஞர் அண்ணா]]வின் [[வேலைக்காரி]] படத்தில் கதாநாயகன் மூர்த்தியாக நடித்து பெயர் பெற்றார்.
 
[[படிமம்:AODAIADre23231MK.jpg|right|thumb|தமிழக முதல்வர் [[ம. கோ. இரா|எம்.ஜி.இராமச்சந்திரனுடன்]] நம்பியார் (வலது)]]
அதன் பின்னர் அவர் பல படங்களில் வில்லன் பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார். [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்ஜிஆர்]], [[சிவாஜி கணேசன்]] இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். இராமச்சந்திரனின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார்.
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/556080" இருந்து மீள்விக்கப்பட்டது