வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 61:
| colspan=2 align=right style="padding: 0 5px 0 5px" | <small class="editlink noprint plainlinksneverexpand">[{{SERVER}}{{localurl:வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்|action=edit}} edit ]</small>
|}
 
எட்டுத்தொகை என்பது தொகுக்கப்பட்ட 8 நூல்களைக் குறிக்கும். அவை சங்க காலத்தவை.
 
'''1 கடவுள் வாழ்த்துப் பாடல்கள்.'''
 
8 தொகுப்புகளுக்கும் 8 கடவுள் வாழ்த்துப் பாடல்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய தொகுப்பு
 
{| class="wikitable"
|-
நூல் - பாடப்பட்டுள்ள கடவுள் - பாடியவர்
 
அகநானூறு - சிவன் - பாரதம் பாடிய பெருந்தேவனார் |
ஐங்குறு நூறு - சிவன் - பாரதம் பாடிய பெருந்தேவனார் |
 
கலித்தொகை - சிவன் - நல்லந்துவனார் |
 
குறுந்தொகை - முருகன் - பாரதம் பாடிய பெருந்தேவனார் |
 
நற்றிணை - மாஅல் - பாரதம் பாடிய பெருந்தேவனார் |
 
புறநானூறு - சிவன் - பாரதம் பாடிய பெருந்தேவனார் |
 
பரிபாடல் - மாஅல் - (பாடியவர் பெயர் தெரியவில்லை)|
 
பதிற்றுப்பத்து - சிவன் - (பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை,தம் தொகுப்பு 'சங்க இலக்கியம்' பதிப்பில் இதனைக் கடவுள் வாழ்த்துப் பாடலாகக் காட்டியுள்ளார். 1920 வே. சாமிநாதையர் பதிப்பில் இப்பாடல் சேர்க்கப்படவில்லை. தொல்காப்பியம் பொருளதிகாரம் நூற்பா 26-ன் உரையில் நச்சினார்க்கினியர் காட்டும் பாடல் பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுவதாகவும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை இதனைக் குறிப்பிட்டுள்ளார். --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] 16:00, 19 ஜூலை 2010 (UTC)
 
 
'''2 எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்தவர்கள் பற்றிய தகவல்கள்'''
 
அகநானூறு | தொகுத்தவர் - மதுரை உப்பூரிகுடிகிழான் மகனாவான் உருத்திர சன்மன் | தொகுக்கச் செய்தவன் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.
 
ஐங்குறு நூறு | தொகுத்தவர் - புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் | தொகுக்கச் செய்தவன் - யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
 
கலித்தொகை | தொகுத்தவர் - நல்லந்துவனார் | தொகுக்கச் செய்தவன் - புலப்படவில்லை
 
குறுந்தொகை | தொகுத்தவர் - புலப்படவில்லை | தொகுக்கச் செய்தவன் - பூரிக்கோ
 
நற்றிணை | தொகுத்தவர் - புலப்படவில்லை | தொகுக்கச் செய்தவன் - பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
 
பதிற்றுப்பத்து, பரிபாடல் (பரிபாட்டு), புறநானூறு (புறம், புறப்பாட்டு, புறம்புநானூறு) - ஆகிய மூன்று நூல்களுக்கும் இந்த விவரங்கள் புலப்படவில்லை--[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] 19:36, 19 ஜூலை 2010 (UTC)
 
 
'''3 எட்டுத்தொகை நூல்கள் - பெயர்க் காரணம்'''
 
அகநானூறு (நெடுந்தொகை) | பாடலடிகள் - 13 முதல் 31 | அகத்திணைப் பாடல்கள் 400 கொண்டது
 
நற்றிணை | பாடலடிகள் - 9 முதல் 12 | அகத்திணைப் பாடல்கள் 400 கொண்டது
 
குறுந்தொகை | பாடலடிகள் - 4 முதல் 9 | அகத்திணைப் பாடல்கள் 400 கொண்டது
 
ஐங்குறுநூறு | அகனைந்திணைப் பாடல்கள் 500 கொண்டது | 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு, பத்துத் தலைப்புகளில் 100 பாடல்கள் ஒரு திணை, இப்படி 5 திணைக்கும் 500 பாடல்கள் | 5 புலவர்
 
கலித்தொகை | அகத்திணைப் பாடல்கள் 150 கொண்டது. | 5 புலவர்கள் - 5 திணைகள்
 
புறநானூறு | புறத்திணைப் பாடல்கள் 400 கொண்டது |
 
பதிற்றுப்பத்து | 10 சேர வேந்தர்கள் மீது 10 புலவர்கள் ஒவ்வொருவரும் 10 பாட்டுமேனிப் பாடப்பட்ட நூல். முதல் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கவில்லை
 
பரிபாடல் | 150 பரிபாடல்களைக் கொண்டது இந்தத் தொகுப்புநூல். இவற்றுள் 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. டாக்டர் உ. வே. சாமிநாதையர் 1956-ம் ஆண்டுப் பதிப்பில் பரிபாடல் திரட்டு என்னும் தலைப்பில் 11 பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை பிற நூல்களுக்கு எழுதப்பட்ட உரைகளுக்கு இடையே மேற்கோள் பாடல்களாக உள்ளவை. திரட்டு ஊகம். '''சங்கப் பாடல்களில் இது ஒன்றே இசைத்தமிழ் நூல்.'''--[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] 20:38, 19 ஜூலை 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/வார்ப்புரு:சங்க_இலக்கியங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது