கந்த புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 21:
கந்த புராணமும் கம்ப ராமாயணமும் ஒரேமாதிரியான காப்பிய அமைப்பினைப் பெற்றவை. பலவிதங்களில் இரண்டுக்கும் ஒப்புமை கூறி விளக்கிடுவர் தமிழ்ச்சான்றோர். இரண்டின் காலமும் பனிரெண்டாம் நூற்றாண்டு. இரண்டிலும் காண்டங்கள் ஆறு. ஒன்றில் முருகன் தலைவன்; மற்றதில் இராமன். இதில் வீரபாகு துணைவன்; மற்றதில் இலக்குவன். இதில் சூரபத்மன் பகைவன்; மற்றதில் இராவணன். இதிலே பூதகணங்கள் படைகள்; மற்றதில் குரங்கினமே படைகள். இரண்டிலும் பகைவனுக்கு மைந்தர்கள். ஒன்றில் சிறையிருந்தது சயந்தன், மற்றதில் சீதை. இதிலே போருக்குக் காரணம் அசமுகி; மற்றதில் சூர்ப்பனகை இதுபோல் நிறைய ஒப்பீடுகளுடன் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.
 
[[பகுப்பு: தமிழ் இலக்கியங்கள் பக்தி இலக்கியங்கள்புராணங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கந்த_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது