கோட்டயம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ru:Коттаям (округ)
சி தானியங்கி: இல்லாத பக்கத்துக்கான சுட்டிக்கு (thehindu.com) மாற்றாக புதியது (hindu.com)
வரிசை 18:
}}
 
'''கோட்டயம் மாவட்டம்''' [[கேரளம்|கேரள]] மாநிலத்தின் பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. [[கோட்டயம்]] நகரம் இதன் தலைநகரம். 1991-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டமே இந்தியாவின் முழு எழுத்தறிவு பெற்ற முதல் மாவட்டம். [[இந்தியா]]வில் [[புகையிலை]]யைத் தடை செய்த முதல் மாவட்டமும் கோட்டயமே.<ref> [http://in.news.yahoo.com/43/20080923/938/thl-kottayam-to-be-declared-as-tobacco-f.html கோட்டையம் மாவட்டம் புகையிலை புகையிலையற்ற மாவட்டமாக ஆக்கப்படவுள்ளது பற்றிய செய்தி] யாகூ! இந்தியா</ref> <ref> [http://www.thehinduhindu.com/2008/09/27/stories/2008092754790400.htm இதுபற்றிய இந்துப் பத்திரிகைச் செய்தி] </ref>
 
[[மேற்குத் தொடர்ச்சி மலைகள்]], [[வேம்பநாட்டு ஏரி]], [[குட்டநாடு]] ஆகியன இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/கோட்டயம்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது