ஏழாம் பத்து (பதிற்றுப்பத்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
பாடிய புலவர் - கபிலர் <br /> பாடப்பட்ட அரசன் செல்வக் கடுங்கோ வாழி ஆதன் <br /> பாடிப் பெற்ற பரிசில் - 1,00,000 காணம் காசு சிறுபுறம். அத்துடன் 'நன்றா' என்னும் குன்றின்மேல் அரசனும் புலவரும் ஏறிநின்று அவர்களின் கண்ணுக்குத் தெரியும் நாட்டையெல்லாம் அரசன் அப் புலவர்க்குக் கொடுத்தான்.
 
'''பாடல் 61 - புலாஅம் பாசறை'''
 
(கோவே!) பாரி வாரா உலகம் சென்றுவிட்டான் என்று உன்னை நாடி வரவில்லை. உன் கொடையைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். நீ வழங்கிய கொடையை எண்ணி வருந்துவது இல்லையாம். இன்னும் வழங்கும்போது மகிழ்வதும் இல்லையாம். கொடைச்செயலில் உனக்கு மகிழ்வும் இல்லையாம், வருத்தமும் இல்லையாம். பாசறையில் வேலை உயர்த்திக்கொண்டும், முழவை முழக்கிக்கொண்டும் பாடினி ஆடும் 'வெண்கை விழா'வில் மட்டும் நீ மகிழ்கின்றாயாம். அதனைக் காண வந்தேன். - புலவர் கூற்று.
 
[[பகுப்பு:பதிகம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_பத்து_(பதிற்றுப்பத்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது