ஏழாம் பத்து (பதிற்றுப்பத்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
'''பாடல் 63 - அருவியாம்பல்'''

செல்வக் கோவே! சேரலர் மருக!
நின் பணிவு பார்ப்பார்க்கல்லது இல்லை

நின் கண்ணோட்டம் நண்பர்களுக்கு அல்லது இல்லை.
நின் வணக்கம் மகளிர்க்கு அல்லது இல்லை.
நீ சொன்ன சொல் தவறுவது நிலவுலகமே மாறினால்ம் இல்லை.
ஒருபுறம் நீ தண்டமிழைப் பாதுகாத்தாய் ''''தண்டமிழ் செறித்து'''' மற்றொரு புறம் ஒரே முற்றுகையில் இருவரை ஓட்டிவிட்டாய்.
வெற்றியும் தோல்வியும் கண்ட அரசர்கள் உன்னைக் கண்டதே போதும் என மகிழ்ந்தனர்.
சேரலர் மருக! நீ 'ஆம்பல் ஆயிர வெள்ளம்' ஆண்டு வாழிய!
([[தமிழ்]] | [[எண் - அல்பெயர் எண்]])
'''பாடல் 64 - உரைசால் வேள்வி'''

செல்வக் கடுங்கோ, அறம் சொல்லும் அந்தணரின் உரைசால் வேள்வி செய்து முடித்தான். அங்கு வரும் வயிரியர்களுக்குத் தேரை அணி செய்து அதில் குதிரைகள் பூட்டிப் பரிசிலாகத் தந்தான். வென்றாளும் அரசர்கள் வானத்து மீன்கள் என்றால் செல்வக் கடுங்கோ ஞாயிறு போன்றவன். கழியில் பூத்த நெய்தல் பூவைப் போல் பாசறையில் இருந்துகொண்டு தன் ஒக்கல் (சுற்றம்) பசித்திருக்கும்போதும் வரும் பரிசிலர்களுக்கு மழை போல வழங்கினான்.

'''பாடல் 65 - நாள் மகிழ் இருக்கை'''

பகைவர்களை வெல்வது காஞ்சி. செல்வக் கடுங்கோ காஞ்சி வயவர்களுக்குத் தலைவன். வில்லாளிகளுக்குக் கவசம். கடவுளைக் காட்டிலும் மேம்பட்ட கற்பரசியின் கணவன். பாணர்களுக்குப் பாதுகாவலன். பரிசிலர் அள்ளிக்கொள்ளும் செல்வம். நாள் என்னும் காலம் இவனது அவையில் மகிழ்து விளையாடும். பண்ணிசை பாடுவதும், பாடுபவர்களுக்கு மாரி போல் வழங்குவதும்தான் அந்த அவையில் நடக்கும் விழா.

"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_பத்து_(பதிற்றுப்பத்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது