சங்கிலித்தோப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 2:
 
==அமைவிடம்==
சங்கிலித் தோப்பு, [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரில்]] இருந்து சுமார் இரண்டு [[மைல்]]கள் தொலைவில் [[நல்லூர், யாழ்ப்பாணம்|நல்லூரில்]] அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சிறிது தூரத்தில் இது அமைந்துள்ளது. முற் குறிப்பிட்ட சங்கிலித்தோப்பு வளைவும், இவ் வீதியை அண்டியே உள்ளது. யமுனா ஏரி, வீதியிலிருந்து சற்றுத் தொலைவில், பிற்காலத்தில் உருவான குடியேற்றப் பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதைக் காணலாம். வீதிக்கு அடுத்த பக்கத்தில்,சங்கிலித்தோப்புக்கு எதிரே இன்னொரு அரசத் தொடர்புள்ள இடமான, [[மந்திரிமனை, நல்லூர்|மந்திரிமனை]] உள்ளது. இதற்கு அருகிலேயே, யாழ்ப்பாண அரசர்களால் அமைக்கப்பட்ட [[சட்டநாதர் கோயில், நல்லூர்|சட்டநாதர் சிவன் கோயிலும்]] காணப்படுகின்றது. இது தவிர யாழ்ப்பாண அரசர் காலத்தில் நல்லூர் கந்தசாமி கோயில் அமைந்திருந்த இடமும், இவ்விடத்துக்கு அருகிலேயே உள்ளது.
 
[[பகுப்பு:யாழ்ப்பாணம்]]
"https://ta.wikipedia.org/wiki/சங்கிலித்தோப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது