அங்கரிசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: அங்கரிசர் வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். இவர் அதர்வண மகரிஷிய...
 
No edit summary
வரிசை 1:
அங்கரிசர் வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். இவர் [[அதர்வண மகரிஷி]]யுடன் இணைந்து [[அதர்வண வேதத்தை]] உருவாகியதாக கூறப்படுகிறது. மற்ற வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன. இவரது மனைவியின் பெயர் சுருபா. இவர்களுக்கு உதத்யா, சம்வர்தனா, [[பிரஹஸ்பதி]] என்று மூன்று மகன்கள் இருந்தனர். பிரம்மா தேவரின் மானசீகப் புத்திரரென்று கூறப்படும் இவர் பரம்பரியில் பல ரிஷிகளும், மன்னர்களும் தோன்றியதாக கூறப்படுகிறது. [[புத்தர்]] இவர் வளி வந்தவர் என்ற குறிப்புகளும் உண்டு.
 
[[en:Angiras_(sage)]]
==வெளி இணைப்பு:==
 
http://en.wikipedia.org/wiki/Angiras_(sage)
 
[[பகுப்பு: இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/அங்கரிசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது