தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 54:
திமுகவின் ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டிற்கு முன்னரே கருணாநிதியின் திமுக அரசு பதவி விலகி தேர்தலை சந்தித்தது. திமுகவின் கூட்டணியில் நாம் தமிழர் கட்சி, முஸ்லீம் லீக், ஃபார்வார்டு ப்ளாக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா சொஷ்யலிஸ்ட் கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. திமுகவுக்கு ஆதரவளித்த இந்திரா காங்கிரசு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றத் தேர்தலில்]] 9 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. திமுகவிற்கு எதிராக நிறுவன காங்கிரசு, சுதந்திரா கட்சி, சம்யுக்தா சொஷ்யலிஸ்ட் கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, தமிழ் அரசு கழகம், குடியரசு கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இரு கூட்டணிகளிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டது.<ref name="Devasam Pillai"/><ref name="mitra"/><ref name="A"/>

==தேர்தல் முடிவுகள்==
1971 தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளும் வென்ற இடங்களும்:<ref name = '''results'''>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1971/StatReport_TN_71.pdf 1971 Tamil Nadu Election Results, Election Commission of India] ''accessed'' August 16, 2010</ref>
{| class="wikitable"

!style="background-color:#E9E9E9" align=left valign=top|கூட்டணி
!style="background-color:#E9E9E9" align=left valign=top|கட்சி
!style="background-color:#E9E9E9" align=right|வாக்குகள்
!style="background-color:#E9E9E9" align=right|வாக்கு %
!style="background-color:#E9E9E9" align=right|போட்டியிட்ட தொகுதிகள்
!style="background-color:#E9E9E9" align=right|வென்ற தொகுதிகள்
!style="background-color:#E9E9E9" align=right|மாற்றம்

|align=left rowspan=5 valign=top|முற்போக்கு முன்னணி
'''இடங்கள்:''' 205
'''மாற்றம்:'''+26
'''வாக்குகள்:''' 8,506,078
'''வாக்கு %:''' 54.30%
|align=left| [[திமுக]]
|align=center| 7,654,935
|align=center| 48.58%
|align=center| 203
|align=center| 184
|align=center| +47

|align=left| [[இந்திய பொதுவுடமைக் கட்சி|இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]]
|align=center| 364,803
|align=center| 2.32%
|align=center| 10
|align=center| 8
|align=center| +6

|align=left| ஃபார்வார்ட் ப்ளாக்
|align=center| 268,721
|align=center| 1.71%
|align=center| 9
|align=center| 7
|align=center| +6

|align=left| பிரஜா சோஷ்யலிழ்ஸ்ட்
|align=center| 147,985
|align=center| 0.94%
|align=center| 4
|align=center| 4
|align=center| —

|align=left| முஸ்லிம் லீக்
|align=center| 69,634
|align=center| 0.44%
|align=center| 2
|align=center| 2
|align=center| -1

|align=left rowspan=3 valign=top|ஜனநாயக முன்னணி
'''இடங்கள்: ''' 21
'''மாற்றம்: '''-50
'''வாக்குகள்:''' 6,016,530
'''வாக்கு %:''' 38.18%
|align=left| [[Indian National Congress (Organisation)]]
|align=center| 5,513,894
|align=center| 34.99%
|align=center| 201
|align=center| 15
|align=center| -36

|align=left|[[Swatantra Party]]
|align=center| 465,145
|align=center| 2.95%
|align=center| 19
|align=center| 6
|align=center| -14

|align=left|[[Samyukta Socialist Party]]
|align=center| 37,491
|align=center| 0.24%
|align=center| 2
|align=center| 0
|align=center| —

|align=left rowspan=3 valign=top|Others
'''Seats:''' 8
'''Seat Change: '''
'''Popular Vote:''' 1,234,193
'''Popular Vote %:''' 7.52%
|align=left|[[Independent (politician)|Independents]]
|align=center| 965,379
|align=center| 6.13%
|align=center| 256
|align=center| 8
|align=center|

|align=left| [[Communist Party of India (Marxist)]]
|align=center| 259,298
|align=center| 1.65%
|align=center| 37
|align=center| 0
|align=center| -11

|align=left|[[Bharatiya Jana Sangh]]
|align=center| 9,516
|align=center| 0.06%
|align=center| 5
|align=center| 0
|align=center| —

|align=center| '''Total'''
|align=center| '''11 Political Parties
|align=center|15,756,801
|align=center|100%
|align=center| —
|align=center|234
|align=center| —

==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_1971" இலிருந்து மீள்விக்கப்பட்டது