வி. கனகசபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "தமிழ் அறிஞர்கள்"; Quick-adding category "தமிழறிஞர்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 2:
 
==இளமைக்காலம்==
இவரது தந்தையார் இலங்கையின் வடபகுதியில் உள்ள [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]], [[மல்லாகம்]] என்னும் ஊரைச் சேர்ந்த விசுவநாதபிள்ளை என்பவர். எனினும் கனகசபைப்பிள்ளை [[சென்னை]]யைச் சேர்ந்த [[கோமளேசுவரன் கோட்டை]]யிலேயே பிறந்து வளர்ந்தார். மிகவும் இளம் வயதிலேயே சென்னைப் பல்கலைக் கழகத்தில் [[இளங்கலைப் பட்டம்]] பெற்றார். சட்டப் படிப்பும் முடித்து [[மதுரை]]யில் [[வழக்கறிஞர்|வழக்கறிஞராகவும்]] தொழில் பார்த்தார். பின்னர் உயர் அதிகாரியாக அஞ்சல் அலுவலகத்தில் பதவியில் அமர்ந்தார்<ref>சம்பந்தன், மா. சு. 1997. பக். 260, 261</ref>.
 
இவர் பழந்தமிழ் ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்து வைத்திருந்ததுடன் அவற்றைப் படித்து ஆய்வுகளும் செய்து வந்தார். இதனால் சிறந்த தமிழ் அறிவு பெற்றிருந்ததுடன், தமிழர் வரலாறு, தமிழ் இலக்கியம் ஆகிய துறைகளில் அவருக்கு நல்ல அறிவும் இருந்தது. தமிழின் பெருமையைப் பிற மொழியினரும் அறிந்து கொள்ளும்படி தனது ஆய்வுகளைக் கட்டுரைகளாகவும் நூல்களாகவும் ஆங்கிலத்தில் எழுதினார். சென்னையில் இருந்து வெளிவந்த "[[மதராஸ் ரிவியூ]]" என்னும் ஆங்கில இதழொன்றில் தமிழர் வரலாறு பற்றித்பற்றி தொடர்ச்சியாகக்தொடர்ச்சியாக கட்டுரைகளைஇவர் எழுதினார்.எழுதிய பின்னர்கட்டுரைகள் இக்கட்டுரைகள்பின்னர் தொகுக்கப்பட்டு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் (The Tamils 1800 Years Ago) என்னும் தலைப்பில் ஆங்கில நூலாக வெளிவந்தது. [[கா. அப்பாத்துரை]]யார் இந்நூலை ''ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்'' என்னும் பெயரில் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்தார்.
 
பிற்காலத்தில், உ. வே. சாமிநாதையரின் பதிப்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காகத் தன்னிடம் இருந்த பழம் தமிழ் நூல் ஏடுகளைச் சாமிநாதைருக்குக் கொடுத்து உதவினார்<ref>சம்பந்தன், மா. சு. 1997. பக். 261</ref>
 
==குறிப்புக்கள்==
{{reflist}}
 
==உசாத்துணைகள்==
* சம்பந்தன், மா. சு., அச்சும் பதிப்பும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 1997.
* கனகசபை, வி., அப்பாத்துரையார், கா. (தமிழாக்கம்), ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், வசந்தா பதிப்பகம். 2001.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் (நூல்)|ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்]]
 
[[பகுப்பு:புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தவர்]]
"https://ta.wikipedia.org/wiki/வி._கனகசபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது