மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: en:Hereditary education policy; cosmetic changes
கட்டுரைப் போட்டி version; முந்தையது குறுங்கட்டுரை என்பதால் overwrite செய்கிறேன்
வரிசை 1:
[[1953]] இல் [[சென்னை மாநிலம்|சென்னை மாநில]] [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வர்]] [[ராஜாஜி|சகரவர்த்தி ராஜகோபாலாச்சாரி]] தொடக்கக் கல்வி முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர முயன்றார். '''மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்''' என்று அதிகாரப் பூர்வமாகப் பெயரிடப்பட்ட அத்திட்டத்தின் கீழ் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் பள்ளிக்காலம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. மீதமுள்ள நேரத்தில் அவர்கள் தங்களது பரம்பரைத் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இக்கல்விமுறை [[ஜாதி]] அமைப்பை பலப்படுத்தும் '''குலக் கல்வித் திட்ட'''மென [[திராவிடர் கழகம்]], [[திராவிட முன்னேற்றக் கழகம்]] போன்ற கட்சிகள் எதிர்த்தன. ராஜகோபாலாச்சாரியின் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] கட்சிக்குள்ளும் பலத்த எதிர்ப்பு உருவானதால் அவர் பதவி விலகினார்; திட்டமும் கைவிடப்பட்டது.
'''குலவழிக் கல்வித் திட்டம்''' அல்லது '''குலக்கல்வித் திட்டம்''' என்ற புதியக் கல்விக் கொள்கைத் திட்டம் மதராஸ் மாகாண முதலமைச்சர் இராஜாஜி ஆல் 1952 <ref>[http://sify.com/news/politics/fullstory.php?id=13569138 பெரியார் பிறக்கவில்லையென்றால் என்வாகியிருக்கும்? - சிபி.காம்<!-- Bot generated title -->]</ref>இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கொள்கையின் மூலம் பள்ளிகள் காலை வரை இயங்கும் பிற்பகலில் மாணவர்கள் அவர்களின் குலத்தொழில்களை அதாவது பரம்பரைபரம்பரையாக செய்து வரும் தொழிலை கற்பதில் ஈடுபாடுகாட்ட வலியுறுத்தப்பட்டனர். தச்சர் அவரது குலத்தொழிலான தச்சுத் தொழிலையும், புரோகிதர் அவரது குலத்தொழிலாக வேதமந்திரங்களை கற்பதிலும், முடிதிருத்துபவர் தனது முடிதிருத்தும் தொழிலை பயின்று பழகிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர். இது மறைமுகமாக [[வர்ணம் (இந்து மதம்)|வர்ணாசிரம தத்துவத்தை]] வலியுறுத்துவதற்காக கொண்டுவரப்பட்டது. இதனால் அந்தந்த சாதியைச் சேர்ந்தவர்கள் அவர்களின் குலத்தொழிலைத் தவிர வேறுதொழிலில் ஈடுபடுவதற்கு, முன்னேறுவதற்கு மறைமுகத்தடையை உருவாக்கியது. பள்ளி மழலையர் பாடப்புத்தகங்களிலும் இதை வலியுறுத்தும் விதமான பாட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. தச்சர்- மரவேலை செய்பவர், கொல்லர்- பொன்வேலை செய்பவர், வண்ணார் -துணி துவைப்பவர், சக்கிலியர்-செருப்பு தைப்பவர், நாவிதர்-முடிதிருத்துபவர், நெசவாளர்-துணி நெய்பவர், பிராமணர் அல்லது பார்ப்பனர்-(வேதம்) படிப்பவர் அல்லது படிக்கின்றார் என்று அச்சிடப்பட்டிருந்த்து.
 
==திட்டம்==
1952 இல் சென்னை மாநிலத்தில் படிப்பறிவு கொண்டவர் 21 சதவிகிதம் மட்டுமே. [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்புச்]] சட்டத்தில் கூறியுள்ளபடி அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி அளிப்பது [[இந்திய அரசு|மத்திய]], மாநில அரசின் கடமையாகும். சென்னை மாநிலத்தில் மட்டும் இதற்காக வருடம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு தேவைப்பட்டது. ஆனால் அரசால் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக்காக ஒதுக்க முடியவில்லை. எனவே ராஜகோபாலாச்சாரியின் காங்கிரசு அரசாங்கம், செலவில்லாமல், அதிக குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி அளிக்க ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
 
#பள்ளி வெலை நேரம் இரு நேர முறைகளாகப் (shift) பிரிக்கப்படும். ஒவ்வொரு நேர முறையும் மூன்று மணி நேரம் கொண்டது.
#மாணவர்கள் ஒரு நேரமுறை மட்டுமே பள்ளியில் ஆசிரியர்களிடம் பாடங்கள் கற்பர்.
#இரண்டாவது நேரமுறையில் அவர்களது பெற்றோர்களிடமிருந்து தங்களது பரம்பரைத் (குல) தொழிலைக் கற்பர்; மாணவிகள் தங்கள் தாயார்களிடமிருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகளைக் கற்பர்.
#பரம்பரைத் தொழில் இல்லாத மாணவர்கள் தத்தமது ஊர்களில் உள்ள பொதுப்பணிகளில் – குளங்களைத் தூர் வாருதல், சாலைகள் செப்பனிடுதல் – ஈடுபடுத்தப்படுவர்
#இரண்டாம் நேரமுறைக்கு வருகைப்பதிவேதும் கிடையாது.
 
இத்திட்டம் முதலில் 1953-54 கல்வியாண்டில் கிராமப்புற பள்ளிகளில் மட்டும் அறிமுகப் படுத்தப்பட்டது. அதை படிப்படியாக மாநிலம் முழுவதும் 35000 பள்ளிகளில் அமல்படுத்த அரசு திட்டமிட்டது. இத்திட்டத்தினால் ஆசிரியர்களுக்கு வேலை நேரம் கூடினாலும், அதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை.<ref>Yazali, P.172</ref><ref name=B>[http://www.education.nic.in/cd50years/g/12/28/12280V01.htm Appendix Q : Modified Scheme of Elementary Education, Madras]</ref><ref name=C>[http://www.education.nic.in/cd50years/g/12/28/12281301.htm Appendix T : Modified Scheme of Elementary Education, Madras]</ref><ref name=D>Bakshi, P.323</ref><ref name=E>[http://www.assembly.tn.gov.in/archive/resumes/review_01assly/ch14.pdf Chapter XIV, A Review of Madras Legislative Assembly(1952-57)]</ref>
== மேற்கோள்கள் ==
 
==எதிர்ப்பு==
<references/>
[[File:Periyar with Rajaji.JPG|270px|thumb|right|[[பெரியார்|பெரியார் ஈ. வே. ராமசாமியுடன்]] [[ராஜாஜி|ராஜகோபாலாச்சாரி]]]]
திட்டத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியான நாள் முதல் மாநிலமெங்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி|இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்]] இதனை எதிர்த்தன. திராவிட இயக்கத்தினர் இத்திட்டம் கல்வியிலும் அரசு வேலைகளிலும் பிராமணர்களின் ஆதிக்கத்தை நிரந்தரமாக்கக் கொண்டு வரப்பட்ட திட்டமெனக் குற்றஞ்சாட்டினர். திட்டத்தின் எதிர்ப்பாளர்கள் அதன் மேல் வைத்த குற்றச்சாட்டுகள்:<ref name=I>Vasantha Kandaswamy p.262-6</ref><ref>Ryerson, P.89</ref><ref name=F/><ref> Indian Review Vol.54, P.332</ref><ref name=F>[http://www.sangam.org/2009/09/Anna_Centennial_3.php?print=true Anna's Birth Centennial Anthology]</ref>
 
#மாணவர்கள் தத்தமது குலங்களின் தொழிலைக் கற்பது மூலம், ஜாதி முறை நிரந்தரமாகும். ஏற்கனவே கல்வியில் முன்னணியில் உள்ள [[பிராமணர்|பிராமணர்களின்]] ஆதிக்கம் மேலும் பலப்படும்
[[பகுப்பு:கல்வி]]
#ஆசிரியர்களுக்கு வேலை நேரமும், பளுவும் கூடினாலும் அதற்கேற்றவாறு ஊதியம் கூடவில்லை
#ராஜகோபாலாச்சாரி [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டமன்றத்தையும்]], அமைச்சரவையையும் கலந்தோசிக்காமல் தன்னிச்சையாக அத்திட்டத்தை கொண்டு வந்தார்.
#கிராமப்புறப் பள்ளிகளில் மட்டும் அறிமுகப்படுத்த அத்திட்டம் கிராமப்புற மாணவர்களின் கல்வியைப் பாழாக்கத் திட்டமிட்டு செயல்படுத்தப் பட்ட ஒன்றாகும்.
 
==போராடங்களும் ஒத்திவைப்பும்==
1953 ஏப்ரல் மாதத்தில் இத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. அடுத்த இரு மாதங்களில் அதற்கு எதிராக பெரியாரின் தி.க வும் அண்ணாத்துரையின் திமுகவும் பல போராட்டங்களை நடத்தின. ராஜகோபாலாச்சாரி திட்டத்திற்கு ஆதரவாக வானொலியிலும், நாளிதழ்களிலும் பிரச்சாரம் செய்தார். ஜூலை மாதம் சட்டமன்றம் கூடிய போது போராட்டங்கள் தீவரமடைந்தன. சென்னையில் திட்டத்திற்கெதிராக கண்டன ஊர்வலம் நடத்திய திமுகவினர் பலர் கைது செய்யப்பட்டனர். சட்ட மன்றத்தில கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டத்திற்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானம் 139-138 என்ற வாக்கு வித்தியாசத்தில் (பேரவைத் தலைவரின் வாக்குடன்) தோற்கடிக்கப்பட்டது. அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டத்தை கிடப்பில் போட்டு ஆய்வு செய்வதற்காக கொண்டு வந்த தீர்மானம் 138-137 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. திட்டம் கிடப்பில் போடப்ப்ட்டு, பருலேக்கர் என்ற கல்வியாளர் தலைமையில் அதனை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது.<ref>[http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_01assly/table17.pdf Table XVII, A Review of Madras Legislative Assembly(1952-57)]</ref><ref>[http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_01assly/table16.pdf Table XVI, A Review of Madras Legislative Assembly(1952-57)]</ref><ref name=E/>
 
==கைவிடப்பட்டது==
ஆகஸ்ட் 1953 இல் பருலேக்கர் குழு இத்திட்டம் முறையானதுதான் என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் அதற்குள் பொதுமக்களுள் பெரும்பாலானோர் திட்டத்திற்கு எதிராகத் திரும்பியிருந்தனர். ஆளும் காங்கிரசு உறுப்பினர்களுக்குள்ளும் அதற்கு பலத்த எதிர்ப்பு உருவானது. ஆனால் ராஜகோபாலாச்சாரி திட்டத்தை கைவிடப் போவதில்லை என உறுதியாக இருந்தார். இதனால், அவரை பதவியிலிருந்து இறக்க கட்சிக்காரர்கள் தயாராகினர். இதனை அறிந்த ராஜகோபாலாச்சாரி, மார்ச் 1954 இல் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பின் முதல்வராகிய [[காமராஜர்]] திட்டத்தின் எதிர்ப்பாளர். மே 18 1954 இல் கல்வி அமைச்சர் [[சி. சுப்ரமணியம்]], பொது மக்களின் எதிர்ப்பால் திட்டம் கைவிடப்படுவதாக சட்டமன்றத்தில் அறிவித்தார். காமராஜின் ஆட்சி காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி ஒதுக்கியதால், மாணவர்கள் பள்ளியில் சேரும் எண்ணிக்கை பத்தாண்டுகளுக்குள் இரட்டிப்பானது.<ref name=H>[http://www.education.nic.in/cd50years/g/t/HJ/0THJ0509.htm Report, Director of Information and Publicity]</ref><ref name=Z>Subramaniam, p.205</ref><ref>Nehru Vol24, p.288</ref><ref name=A>[http://www.hindu.com/2004/05/19/stories/2004051900240903.htm The Hindu report on 19 May 1954 : Scheme dropped]</ref><ref>Kandaswamy, p51-52</ref><ref>Gazette of India, p.88</ref>
 
==குறிப்புகள்==
{{reflist|2}}
==மேற்கோள்கள்==
* {{Citation
| last = Madras State, Education Dept
| first =
| title = The modified scheme of elementary education: a guide book
| publisher = Director of Information and Publicity
| year = 1953
| place =
| ID =
| url= http://books.google.com/books?id=F_SfNAAACAAJ
}}
* {{Citation
| last = Ryerson
| first = Charles A
| title = Regionalism and religion: the Tamil renaissance and popular Hinduism
| publisher = Christian Literature Society
| year = 1988
| place =
| ID =
| url= http://books.google.com/books?id=m3duAAAAMAAJ
}}
* {{Citation
| last = Natesan
| first = GA
| title = The Indian review, Volume 54
| publisher = G.A. Natesan & Co
| year = 1953
| place =
| ID =
| url= http://books.google.com/books?id=p3PjAAAAMAAJ
}}
* {{Citation
| last = Natesan
| first = GA
| title = The Indian review, Volume 55
| publisher = G.A. Natesan & Co
| year = 1954
| place =
| ID =
| url= http://books.google.com/books?id=hnTjAAAAMAAJ
}}
* {{Citation
| last = Kandaswamy
| first = P.
| title = The political career of K Kamaraj
| publisher = Concept Publishing Company
| year = 2001
| place = New Delhi
| ID = ISBN 81-71222-801-8
| url= http://books.google.com/books?id=bOjT3qffnMkC
}}
* {{Citation
| last = Kandaswamy
| first = WB Vasantha
| last2 = Smarandache
| first2 = Florentin
| authorlink2=Florentin Smarandache
| title = Fuzzy and Neutrosophic Analysis of Periyar's Views on Untouchability
| publisher = American Research Press
| year = 2005
| place = Phoenix
| ID = ISBN 1931233004
| url= http://books.google.com/books?id=hgb-MKcsSR0C
}}
* {{Citation
| last = Bakshi
| first = SR
| title = C. Rajagopalachari: role in freedom movement
| publisher = Anmol Publications
| year = 1991
| place = New Delhi
| ID = ISBN 8170414334
| url= http://books.google.com/books?id=ISJZgYKdOQUC
}}
* {{Citation
| last = Rajagopalachari
| first = Chakravarti
| authorlink =C. Rajagopalachari
| title = Rajaji's Speeches, Volume 2
| publisher = Bharatiya Vidya Bhavan
| year = 1978
| place =
| ID =
| url= http://books.google.com/books?id=ISJZgYKdOQUC
}}
* {{Citation
| last = Yazali
| first = Josephine
| title = International Conference and Gobalisation and Challenges for Education: foucs on equity and equality
| publisher = National Institute of Educational Planning and Administration (India)
| year = 2003
| place =
| ID = ISBN 8175411473
| url= http://books.google.com/books?id=UvmeAAAAMAAJ
}}
* {{Citation
| last = Subramaniam
| first = Chidambaram
| authorlink =Chidambaram Subramaniam
| title = Hand of destiny: memoirs, Volume 1
| publisher = Bharatiya Vidya Bhavan
| year = 1993
| place =
| ID =
| url= http://books.google.com/books?id=DOdHAAAAMAAJ
}}
* {{Citation
| last = Vashist
| first = Vijandra
| title = Modern Methods of Training of Elementary School Teachers
| publisher = Sarup & Sons
| year = 2002
| place =
| ID = ISBN 817625293X
| url= http://books.google.com/books?id=_nHVCZ9qSHAC
}}
* {{Citation
| last = Bal Ratnam
| first = LK
| title = Anthropological research and tribal situation
| publisher = Centre for Training and Research in Anthropology and Management
| year = 1991
| place =
| ID =
| url= http://books.google.com/books?id=30yAAAAAMAAJ
}}
* {{Citation
| last = Prasad
| first = Rajendra
| authorlink =Rajendra Prasad
| last2 = Choudhary
| first2 = Valmiki
| title = Dr. Rajendra Prasad: Correspondence and Select Documents : Presidency Period January to December 1953
| publisher = Allied Publishers
| year = 1992
| place = New Delhi
| ID = ISBN 8170233437
| url= http://books.google.com/books?id=lRKq0J6PiCEC
}}
* {{Citation
| last = Nehru
| first = Jawaharlal
| authorlink = Jawaharlal Nehru
| title = Selected Works of Jawaharlal Nehru: 1 Feb. 1954-31 May 1954, Volume 25
| publisher = Jawaharlal Nehru Memorial Fund
| year = 1984
| place =
| ID = ISBN 0195652754
| url= http://books.google.com/books?id=0f0KAQAAIAAJ
}}
* {{Citation
| last = Nehru
| first = Jawaharlal
| authorlink = Jawaharlal Nehru
| title = Selected Works of Jawaharlal Nehru: Volume 24
| publisher = Jawaharlal Nehru Memorial Fund
| year = 2001
| place =
| ID = ISBN 0195651863, ISBN 9780195651867
| url= http://books.google.com/books?id=fgwLAQAAIAAJ
}}
* {{Citation
| last =
| first =
| title = Gazette of India, Part 2
| publisher = Controller of Publications
| year = 1956
| place =
| ID =
| url= http://books.google.com/books?id=mxwPAQAAIAAJ&q=kangayam+election+1953&dq=kangayam+election+1953&client=firefox-a&cd=1
}}
 
==மேலும் படிக்க==
* Rajaji, a Life by Rajohan Gandhi ( Chapter: Downfall)
* The Rajaji Store by Rajmohan Gandhi
 
[[பகுப்பு:1953]]
[[பகுப்பு:தமிழக அரசியல்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் கல்வி]]
 
[[en:Hereditary education policy]]
"https://ta.wikipedia.org/wiki/மாறுபட்ட_தொடக்கக்_கல்வித்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது