பதுருப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ml:ബദ്‌ർ യുദ്ധം
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 24:
 
நபி(ஸல்) அவர்களும் ஸஹாப்பாக்களும் ‘அஹத்’ ‘அஹத்’ என்று கோசமிட்டவர்களாக போரில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.
போர் மும்முரமாக நடை பெற்றுக்கொண்டிருக்கும் போது குறைசிகளுக்கு தலைமை தாங்கிய அபூ ஜஹ்ல், முஆத் இப்னு அம்ரிப்னு ஜமூஹ் (ரலி) மற்றும் முஅவ்வித் இப்னு அப்ரா (ரலி) ஆகிய இரு சிறுவர்களின் வாள் வெட்டுக்கு இறையாகின்றான். இந்த போரின் போது முஅவ்வித் இப்னு அப்ரா (ரலி) அவர்கள் சஹீதாகின்றார்கள்.அன்று [[முகமதுமுகம்மது (ஸல்)]] அவர்களும், ஸஹாபாத் தோழர்களும் புனித ரமழான் மாத நோன்பையும் நோற்றவர்களாக யுத்த களத்தில் இறங்கினர். காரணம் உயிரிலும் மேலானதாக புனித தீனுல் இஸ்லாம் மார்க்கம் விளங்கியது. போதிய முன்னேற்பாடுகள் எதுவிம் இல்லாமல் [[அல்லாஹ்]]வை மட்டும் நம்பியிருந்த முஸ்லீம்கள் சுமார் 313 பேர்கள், 1000 பேர் கொண்ட [[குறைசி]]களை களத்தில் எதிர் கொண்டு வெற்றி கண்டனர்.
 
உண்மையில் இந்தக் களத்தில் கொள்கைக்காக இரத்த உறவுகள் தமக்குள் மோதிக் கொண்டன. தந்தையும் மகனும் மோதிக்கொண்டனர் , சகோதரர்கள் மோதிக்கொண்டனர், நண்பர்கள் மோதிக்கொண்டனர். இந்த யுத்தத்தில் [[முஸ்லிம்]]கள் கொள்கைக்காக இரத்த உறவுகளை களத்தில் சந்தித்தனர். இரத்த உறவுமுறையை விடவும் அதிக பலம் வாய்ந்தது [[இஸ்லாமிய]] கொள்கை என்பதை [[முஸ்லிம்]]கள் களத்தில் நிரூபித்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/பதுருப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது