விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/மதிப்பீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 161:
 
:: சோடாபோட்டில், உங்கள் கருத்துக்களுடன் பெரிய மாறுபாடு இல்லை. "ஜியோவன்னி பிராஸ் (1996 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி பிறந்தார்), என்று அனைவராலும் நன்கு அறியப்படும் டின்டோ பிராஸ் ஒரு இத்தாலிய திரைப்பட இயக்குநர்." என்று மொழி பெயர்த்தது பிழையா? --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 04:37, 28 ஆகஸ்ட் 2010 (UTC)
:::ஆம் நற்கீரன். ”ஜியோவன்னி பிராஸ்” என்பது இயற்பெயர். ”டின்டோ பிராஸ்” என்பது தொழிற்பெயர். இங்கே மாற்றியலலவா வந்துள்ளது. “X is better known as Y" க்கு பதிலாக “Y is better known as X" என்றாகியுள்ளதே (ஆங்கில சொல்வரிசையை அப்படியே மொழி பெயர்த்ததால்)--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] 06:16, 28 ஆகஸ்ட் 2010 (UTC)
 
 
==எனது நிலைப்பாடு==
Return to the project page "கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/மதிப்பீடு".